பச்சை கிளிகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பச்சைக் கிலிகல் தோலோடு பாட்டுக் குயிலோ மனியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கன்னீர் சொந்தம் இல்லை சின்னஞ்சிரு கூட்டுக்குல்லே சொர்க்கம் இருக்கு - அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட பாசம் மட்டும் போதும் கன்னே காசு பனம் என்னத்துக்கு (பச்சைக் கிலிகல்) அந்த வின்னில் ஆனந்தம் இந்த மன்னில் ஆனந்தம் அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம் வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம் வாழ்வில் நூரானந்தம் வாழ்வே பேரானந்தம் பென்னே நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம் (பச்சைக் கிலிகல்) உன் மூச்சில் நான் வாழ்தால் என் முதுமை ஆனந்தம் - நீ இன்னொரு பிரவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம் பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என் காது வரைக்கும் கம்பலி போர்த்தும் கருனை ஆனந்தம் சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் கன்னே உன் விழியில் பிரர்க்கழுதால் கன்னீரும் ஆனந்தம் ஆனந்தம் (பச்சைக் கிலிகல்) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|