மாசறு பொன்னே வருக பாடல்கள் மற்றும் விவரங்கள்
மாசரு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவர் கங்காய் வருக மனி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக கோல முகமும் குரு நகையும் குலிர் நிலவென நீல விழியும் பிரைனுதலும் விலங்கிடுமெனில் நீலியென சூலியென தமிழ் மரை தொழும் (மாசரு பொன்னே வருக) நீர் வானம் நிலம் காற்று நெருப்பான அய்ம்பூதம் உனதானை தனை யேற்று பனியாற்றுடே பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுடே திரிசூலம் கரம் யேந்தும் மாகாளி உமையே கருமாரி மஹமாயி காப்பாற்று என்னையே பாவம் விலகும் வினை அகலும் உன்னை துதிதிட ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும் சூலி என ஆதி என அடியவர் தொழும் மாசரு பொன்னே வருக திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக மாதவர் கங்காய் வருக மனி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக கோல முகமும் குரு நகையும் குலிர் நிலவென நீல விழியும் பிரைனுதலும் விலங்கிடுமெனில் நீலியென சூலியென தமிழ் மரை தொழும் (மாசரு பொன்னே வருக) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|