சந்து போட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - சாந்து பொட்டு... சந்தன பொட்டு... சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாம பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாம கம்பெடுத்த சொல்லி அடிப்பேன் ஹொய் ஜல்லி காலையை போல் துல்லி குதிப்பேன் ஒரு பமபரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய் உங்க பாட்டனுக்கும் கத்து கொடுப்பேன் (சாந்து பொட்டு) ஸ்ப்ப் - சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊரும் சிங்க தமிழன் தங்க தமிழன் எத்தனயோ நாடு சுத்த் வந்த ஆலு புத்தி இருக்கு சக்தி இருக்கு க்ஹ் - ஊராரும் அன்னனா தம்பியா பார்க்கும் அன்பான உல்லம்தான் உல்லவரு யாராச்சும் முட்டின மோதினா பொச்சு அஞ்சாம குட்டுவார் தட்டுவாரு ஸ்ப்ப் - ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப் பிழுத்தா அவன் தோல் உருஇப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா அட விழியங்கல் பல அரிஞ்சவன் நான் வெவரங்கல் பல புரிஞ்சவன் நான் சண்டைக்கு வந்தா சவால் விட்ட தடியத்தான் புடிச்சித்தான் கை விரலில சுத்துர சுத்துல அன்னாச்சி உன்ன நான் புன்னாக்கு தின்னவப்பேன் (சாந்து பொட்டு) ஸ்ப்ப் - எங்கிட்ட தான் போட்டி பொடுரவன் வேட்டி காத்தில் பரக்கும் ஊரு சிரிக்கும் எட்டடி நீ பாஞ்ச பத்தடி நான் பாஞ்சு பல்ல உடப்பேன் சில்லை உடப்பேன் க்ஹ் - சூராதி சூரரும் தீரரும் யாரு கொதாவில் ஒத்தையா நிக்கிரவரு வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா சுன்னாம்பு பொட்டதான் வக்கிரவரு ஸ்ப்ப் - கம்பு சாத்திரம் தெரியும் அதில் உல்ல சூட்சமம் தெரியும் ஒரு ஆத்திரம் பொரந்த அப்பொ இவன் யாருன்னு புரியும் படபடவென அடிக்கட்டும பொடிபட உன்ன நொருக்கட்டும அத்திரி பச்ச கத்திரி வச்ச ஒதிங்கிக்க ஒலிஞ்சிக்க உன் இடுப்புல பொடுர பொடுல ஒக்காத்தி உன்ன நான் முக்காடு பொட வைப்பேன் (சாந்து பொட்டு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|