மல்லிகையே மல்லிகையே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஆ...
ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஆ...

மல்லிகயே மல்லிகயே தூதாக போ
துள்ளி வரும் தென்றலயே நீ சேர்து போ
நோய்க்கொண்டு நான் சிரு நூலாகிரேன்
தேயமலே பிரைபோல் ஆகிரேன்
தங்காது இனி தாங்கது
மல்லிகயே மல்லிகயே தூதாக போ
துள்ளி வரும் தென்றலயே நீ சேர்து பேஸ்

சண்டிரனும் சுட்டது இங்கே சண்டனமும் போனது எங்கே
சண்டிரனும் சுட்டது இங்கே சண்டனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிரேன் கண்ணே நித்திரையும் கெட்டது
பெண்ணே
ஒத்தையிலே நிக்கிரேன் கண்ணே நித்திரையும் கெட்டது
பெண்ணே
மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமயில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மாஅ...

(மல்லிகயே மல்லிகயே...)

என் மனசு என்னிடம் இல்லை ராதிரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை ராதிரியில் எத்தனை தொல்லை
சென்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாடுது
என்னை
சென்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாடுது
என்னை
கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....

(மல்லிகயே மல்லிகயே...)


பெரிய வீட்டு பணக்காரன்
திரைப்படத்தின் பெயர்பெரிய வீட்டு பணக்காரன்
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்N.K. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
மல்லிகையே மல்லிகையே K.J.யேசுதாஸ், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:57 படிக்க
முது முது K.J.யேசுதாஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 4:54 கிடைக்கவில்லை
நிக்கட்டுமா போகடும்மா K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 5:02 படிக்க
பல்லாக்கு குதிரையிலே கோரஸ், மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
பட்டிகாட்டு பாட்டு மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
சும்மா நீ மனோ கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
வந்தாரை இளையராஜா கிடைக்கவில்லை 4:05 கிடைக்கவில்லை