நிக்கட்டுமா போகடும்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்
நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்க்குயிலே நீலக் கருங்க்குயிலே தாவனிப் போய் சேலை வந்து சேலை தொடும் வேளை வந்து தாவுதடி...ஈ.. சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலை கருங்க்குயிலே சோலை கருங்க்குயிலே ஆஅ...ஆஅஹ்ஹாஅ..ஆஹ்ஹ்ஹா..ஆஅ.. ஆஅ...ஆஅஹ்ஹாஅ..ஆஹ்ஹ்ஹா..ஆஅ.. ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன் கோடையில் பார்த்த முகம் அது உன் முகம் ஆனதென்ன வாடையில் வாடிடும் பூவினைப்போல் என் நெஞ்சமும் ஆனதென்ன தேரடி வீதியலே ஒரு தோரணம் நான் தொடுத்தேன் தோரண வாசலிலே ஒரு தோடியை கைப் பிடித்தேன் பிடித்த கறம் இணைந்திடுமா இணைந்திடும் நாள் வருமா சொல்லட்டுமா தள்ளட்டுமா சோலை கருங்க்குயிலே சோலை கருங்க்குயிலே தாவனி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நாள் வரட்டும்..ம்ம்.. நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்க்குயிலே நீலக் கருங்க்குயிலே துகுதுதுது.. துகுதுதுது.. ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி மல்லிகை பூச்செடி பொத்தது போல் என் உள்ளமும் பூத்ததடி அம்மனின் கோவிலிலே அன்று ஆசையில் நான் நடந்தேன் உன் மனக் கோவிலிலே மெட்டிக் ஓசையில் பின் தொடர்ந்தேன் நாடியது நடந்திடுமா நடந்திடும் நாள் வருமா நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்க்குயிலே நீலக் கருங்க்குயிலே தாவனி போய் சேலை வரும் சேலையுடன் மாலை வரும் நாள் வரட்டும்..ம்ம்.. நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்க்குயிலே நீலக் கருங்க்குயிலே சோலை கருங்க்குயிலே சோலை கருங்க்குயிலே |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|