மல கருகலில பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
சேல உடுத்துன சோல உனக்கொரு மால இருக்கு புள்ள
ஓல திருமண ஒள கொடுத்திட வேள வருது புள்ள
(ஃப்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே

(ம்)
நீயும் நானும் ஒன்னு கேளு கேளு கண்ணு
ராகம் தாளம் போல சேர போறோம் ஒன்னு
(ஃப்)
சொந்தம் இப்பொ வந்ததில்ல சோகங்களே கண்டதில்ல
சொக்கி மடியிேஸ் நான் விழும்போதிலே சொர்க்கம் இதுபோல் எண்ணவில்ல
(ம்)
கண்ணுல தூக்கமில்ல காரணம் கூறு புள்ள
நெஞ்சிலே நான் விழுந்தேன் இன்னமும் மீழவில்ல
(ஃப்)
நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீதானே வேரில்ல

(ம்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
(ஃப்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே

(ஃப்)
வேர ஜாதி முல்ல நானும் கன்னி புள்ள
பாத மாறவில்ல பேதம் ஊருக்குள்ள
(ம்)
ஆயிரம் தான் சொல்லட்டுமே வேலி ஒன்னு கட்டட்டுமே
அன்பு மனங்கலும் ஒன்னு கலந்தது ஆசை இதுபோல் வாழ்த்துமே
(ஃப்)
நெஞ்சிலே சாஞ்சிக்கிட்டா நிம்மதி சேருமைய்யா
நித்தமும் உன் மடி தான் பொண்ணுக்கு போதுமையா
(ம்)
நூரு தலமுறை வாழும் வழிமுறை நாம் பார்ப்போம் பூவாயி

(ஃப்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
(ம்)
சேல உடுத்துன சோல உனக்கொரு மால இருக்கு புள்ள
ஓல திருமண ஒள கொடுத்திட வேள வருது புள்ள
(ஃப்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே
(ம்)
மால கருக்கலிலே அந்த மல்லிக தோட்டத்திலே


எங்க ஊரு காவல்காரன்
திரைப்படத்தின் பெயர்எங்க ஊரு காவல்காரன்
திரைப்பட நடிகர்கள்ராமராஜன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்T.P. கஜேந்திரன்
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசையிலே (Female) மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:45 கிடைக்கவில்லை
ஆசையிலே (Mano) P.சுசீலா கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
அரும்பாகி மொட்டாகி பூவாகி P.சுசீலா, தியாகராஜன் T.L. கிடைக்கவில்லை 4:31 படிக்க
எங்க ஊரு காவக்கார இளையராஜா கிடைக்கவில்லை 3:42 கிடைக்கவில்லை
ஜிவ்வு ஜிவ்வு மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
மல கருகலில மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:14 படிக்க
சிறுவனை தண்ணி குடிச்சு இளையராஜா, S.P.சைலஜா, சுனந்தா கிடைக்கவில்லை 4:06 கிடைக்கவில்லை
தோப்போரம் தொட்டில் P.சுசீலா கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை