அரும்பாகி மொட்டாகி பூவாகி பாடல்கள் மற்றும் விவரங்கள்

அரும்பாகி மொட்டாகி பூவாகி..
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மால எடுத்த வாரேன்
கழுத்த காட்டு கை இரண்ட சேர்த்து

(அரும்பாகி...)

(ஃப்)
ஜாகத்த பார்த்ததில்ல சாடகந்தான் வேளையெல்லாம்
வேரதெயும் கேட்டதில்ல போட்டுவிடு மாலையெல்லாம்
(ம்)
மணக்கும் சந்தனம் பூசட்டுமா
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
(ஃப்)
எடுக்கெங்கப்பனக் கேக்கட்டுமா
அப்புரம் உங்கிட்ட பேசட்டுமா
(ம்)
பொனாவரம்பூ எங்காதோரமா
ஸ்வரம்பாடும் இன்னேரம் பொன்னேரம்தான்

(அரும்பாகி...)

(ம்)
பாய்விரிச்சு நான் படுத்தா பாலெடுத்து வாடிபுள்ள
பலக்கதைய பேசிப்புட்டா பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
(ஃப்)
பசிக்குப் பந்தியப் போடட்டுமா
ரசிச்சு உங்கிடா கூடட்டுமா
(ம்)
தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா
புடிச்சு கையில சேக்கட்டுமா
(ஃப்)
என் மச்சானுக்கு அட என்னாச்சுது
அது பூவாயி பின்னாலே வித்தானது

(அரும்பாகி...)



எங்க ஊரு காவல்காரன்
திரைப்படத்தின் பெயர்எங்க ஊரு காவல்காரன்
திரைப்பட நடிகர்கள்ராமராஜன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்T.P. கஜேந்திரன்
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசையிலே (Female) மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:45 கிடைக்கவில்லை
ஆசையிலே (Mano) P.சுசீலா கிடைக்கவில்லை 4:23 கிடைக்கவில்லை
அரும்பாகி மொட்டாகி பூவாகி P.சுசீலா, தியாகராஜன் T.L. கிடைக்கவில்லை 4:31 படிக்க
எங்க ஊரு காவக்கார இளையராஜா கிடைக்கவில்லை 3:42 கிடைக்கவில்லை
ஜிவ்வு ஜிவ்வு மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
மல கருகலில மனோ, P.சுசீலா கிடைக்கவில்லை 4:14 படிக்க
சிறுவனை தண்ணி குடிச்சு இளையராஜா, S.P.சைலஜா, சுனந்தா கிடைக்கவில்லை 4:06 கிடைக்கவில்லை
தோப்போரம் தொட்டில் P.சுசீலா கிடைக்கவில்லை 4:26 கிடைக்கவில்லை