மயிலே மயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மயிலே மயிலே எரகப் போடு... மயிலே மயிலே எரகப் போடு ஆச வந்த கடல போடு வெடல பய்யன் கடல போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா காதலா அழகா என்னை உருக வெச்ச மெழுகா நீ என்ன அசினா நெஞ்சில் ஒட்டிக் கொண்ட பிசினா எழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரம் கட்டு கொமே ஒன் பப்ய், லெட்'ச் கொ பர்ட்ய் டொனிக்ட் நொ நொ பப்ய், யௌ ஜுஸ்ட் கன்'ட் கெட் இட் ரிக்ட் கொமே ஒன் பப்ய், லெட்'ச் கொ பர்ட்ய் டொனிக்ட் நொ நொ பப்ய் யௌ ஜுஸ்ட் கன்'ட் கெட் இட் ரிக்ட் மயிலே மயிலே எரகப் போடு ஆச வந்த கடல போடு வெடல பய்யன் கடல போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா கொமே ஒன் பப்ய் மொவே யௌர் பொட்ய், மொவே யௌர் பொட்ய் க்லொசே டொ மெ வன்ன ஃபீல் தெ ஹீட் ஃப்ரொம் யௌர் பொட்ய் கன் யௌ ஃபீல் தெ ஹீட் ஒஃப் ம்ய் லிப்ச் ஒன் யௌர் பொட்ய் கொமெ ஒன் நௌ, அண்ட் இ கிச்ச் உ தெரெ அண்ட் இ கிச்ச் உ தெெஸ் அண்ட் இ ஜுஸ்ட் டொன்'ட் கரே கொமே அண்ட் யௌ கொெஸ் அண்ட் யௌ கிவே இட் டொ மெ பப்ய் கிவே இட் டொ மெ பப்ய் நிகே அண்ட் செஃஸ்ய் வயசு பொண்ணு உன் வாலிபத்த கண்டாக்கா விழுவா ஒன்மெல தொப்புன்னுதான் குலுக்கும் உண்டியலா குமரியும் நீ சிரிசாக்க மனசு தீபட்ற்றும் குப்புனு தான் உள்ளங்கால் தொட்டு என் உச்சிவரைக்கும் உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும் ராவான்ன உன்னை நான் கொள்ளை கடிப்பேன் விளக்கில்லா இரட்டுக்கு வெள்ளை கடிப்பேன் அட போய்யா போ கிட்ட வாயா வா உன்னை கவுக்கா ஆகாது அட கேக்க கேக்க நூரு முத்தம் தரனும் அட நாலு உதட்டும் நாளும் சத்தம் இடனும் புல்ல் டொ தெ பீட் ஸ்பில்ல் தெ ஹீட் கிெஸ் மெ மொரே லெட்ச் ஹிட் தெ ஃப்லூர் மைய்லே..அஹா, மைய்லே ஒஹ் ஹொஹொ.. தயிர மத்தால கடையிரது போல தான் உயிர கண்ணாலே கடஞ்சு புட்டன் வழுக்கப்பொண்வண்டு குடையிரது போல தான் ஆழத்தின் உள்ளார குடஞ்சி புட்ட குத்தால சாரல்தான் உன்னில் இருக்கு தெங்காசி தூரல் தான் என்னில் இருக்கு வேடும்ட உன்னோட வெள்ள வெருக்கு நாளெல்லாம் நீராட போதும் நமக்கு புள்ளி மானே வா பசும் தேனே வா இன்னும் பொருத்தா தாங்காதே நம்ம காட்டில் இப்போ நல்ல மழ தான் அட இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்.. |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|