பல்லாண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூர் ஆயிரம் மல்லாண்ட திந்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விதிருக்காப்பு அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துரையும் சொடராழியும் பல்லாண்டு படையோர்புக்கு முழுங்கும் அப்பாஞ்ச்சன்னியனும் பல்லாண்டே ஆஹ்... ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவந்தான் நல் அருள் இன்றும் என்றும் தரணும் அருள் மா மழையை வார்க்கும் நீல நயனம் அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும் அவன் தான் ப்ரங்கன் அரங்கம் மரை நூல் ஞயான சுரங்கம் மதுசூதன் மணிவண்ணன் திருனாமம் பாட பாட இன்பம் ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவந்தான் நல் அருள் இன்றும் என்றும் தரணும் கோவிலில் நாள்தோரும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன் வீட்டினில் அது போலே தாய் தன்னை போட்ற்றியே சேவைகள் செய்கின்றவன் அவந்தான் நல்ல மனிதன் அவன்போல் இல்லை புனிதன் பால் போல் வெண்மை இதயம் பனி போல் மென்மை வடிவம் அவன் தாயாரின் தாலாட்டு தாயாகி போனானே ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவந்தான் நல் அருள் இன்றும் என்றும் தரணும் தங்கையை இன்னும் ஓர் தையாக போட்டியே பாசங்கள் வார்க்கின்றவன் தாய் இனும் மேலான அன்பைதான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன் இதுதான் நல்ல குடும்பம் இதில்தான் தெய்வம் விளங்கும் வாழும் மூவர் உரவும் வண்ண தமிழின் வடிவம் இது என்னாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடக ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவந்தான் நல் அருள் இன்றும் என்றும் தரணும் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|