மனசே மனசே பாடல்கள் மற்றும் விவரங்கள்
மனசே மனசே... மனசே மனசே எதனால் மழைனாள் குயிலாய் அழுதாய் மழையில் நுரையாய் உடைந்தாய் மனசே மனசே எதனால் மௌன சிரையில் கிடந்தாய் மலையை தனியே சுமந்தாய் உன் காதல் பூர அவள் உனக்கில்லைய? அவள் இல்லா வீடில் உயிர் கசப்பில்லையா? காதல் இழந்து வாழ்கை எதற்கு? தேவைய? (மனசே மனேஸ்...) காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே அற்றை திங்கள் அன்னிலவில் உன் அருகே இருந்ததை நினைகின்றேன் ஒற்றை குயிலாய் நான் இங்கே உன் நினைவை தின்று பிழைக்கின்றேன் சிலருக்கு காதலை பிடிப்பதில்லை செடி என்று அடை மழை பார்ப்பதில்லை காதல் என்றால் வலி தானே தவணை முறையில் இறந்தேனே நிலவினி உன் முகம் தினம் தினம் தோன்றிடும் தீ அள்ளி வீசிடுமே (மனசே மனசே...) இதயம் இன்னும் துடிக்கும் காரணம் கேளு கண்ணே நெஞ்சில் சட்டை பையில் உந்தன் புகைபடம் பெண்ணே உன்னை போலே யாரேனும் என் எதிரே போனால் வலிக்குதடி சாலை ஓர கடையினிலே உன் பேரை படிதால் வலிக்குதடி நதிகளின் நுரைகளில் உன் கொலுசு சுழி யென சுழலுது என் மனசு உயிரே உயிரே வருவாய உயிரை காவல் புரிவாய காதலன் மதுவை குடிததன் நிலமை ஐயொ அது கொடுமை (மனசே மனசே...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|