பொல்லாத படவா பாடல்கள் மற்றும் விவரங்கள்
கொ கொ கொ பொல்லாத படவ பொல்லாத படவ ஓயாம்மல் விரட்டி மிரட்டி விட்டாய் கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே யெண்ணை நீ திருடி மிரட்டி விட்டாய் முரட்டு காதல் காடி யெண்ணை மிகவும் மிரட்டி விட்டாய் இதயம் இரண்டை மாற்றி யெண்ணை நொடியில் மிரட்டி விட்டாய் உயிரெல்லாம் உதர யெண் நெஞ்சம் அதிர உண் காதல் சொல்லி மிரட்டி விட்டாய் (பொல்லாத படவ) (கில்லாடி பெண்ணே) யெண் படதை நெஞ்சோடு நீ அணைது தான் கொஞ்சம் யெண் மூச்சை மிரட்டி விட்டாய் யெண் வீட்டு சுவர் யேரி நீ குதிந்துதான் வந்து யெண்ணை பார்த்து மிரட்டி விட்டாய் அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டி விட்டாய் சுகமான இம்சை நீ தந்து மிரட்டி விட்டாய் நும் பேரை கய்யிலே யெழுதி யெழுதி காட்டாம்மல் மிரட்டியதேனோ உன்னோட முகவரி கேட்டால் (எசோச்) நீ என் மனதை காடியதேனோ? யென்ண் அருகில் நீதான் இல்லாத போதும் உண் நினைவில் யெண்ணை மிரட்டி விட்டாய் (பொல்லாத படவ) (கில்லாடி பெண்ணே) நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும்போது நீயும் அழுதெய்தான் மிரட்டி விட்டாய் யெண் அழுகை பொய்யென்று நீ அரிந்துதான் யெண்ணை மேலும் நீ மிரட்டி விட்டாய் ஒரு செல்ல பேரில் யெண்ணை அழைத்து மிரட்டி விட்டாய் சிரு பிள்ளைபோலே மடி தூங்கி மிரட்டி விட்டாய் உண் கண்ணில் தூசியென சொல்லி யெண்ணை சும்ம நீ மிரட்டியதேனோ சும்மா நான் சொள்வது தெரிந்தும் அதை நீ வந்து ஊதியயதேனோ சில நெரம் வண் முரை சில நெரம் அஹிம்சை ரெண்டும் நீ செயிது மிரட்டி விட்டாய் (பொல்லாத படவ) (கில்லாடி பெண்ணே) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|