மணக்கோலம் பார்க்க வந்தேன் மனமகலனேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மணக்கோலம் பார்க்க வந்தேன் மணமகள் ஆனேன் மலர் தூவ வந்தேன் - நான் மலர் சூடிக் கொண்டேன் விருந்துண்ண வந்தேன் - நான் விருந்தாகிக் கொண்டேன் (மணக்கோலம்) பால் போல உள்ள என்று பால் கொடுக்கின்றேன் - நல்ல பழம் போல மேனி என்று பழம் கொடுக்கின்றேன் சந்தனம் தந்தேன் - அதில் மந்திரம் சொன்னேன் - உன்னைத் தழுவிக் கொண்டு பாட்டுப்பாட என்னையும் தந்தேன் (மணக்கோலம்) மாப்பிள்ளை உள்ளம் இது இளகிய உள்ளம் - இந்த மகராசி குடியிருக்கும் அழகிய இல்லம் அன்று பார்த்தது வேறு இன்று பார்ப்பது வேறு - இந்தப் பள்ளி இன்பம் வளர வேண்டும் ஆண்டுகள் நூறு (மணக்கோலம்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|