அன்புத் தெய்வம் நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்

அன்புத் தெய்வம் நீ எங்க்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று

(அன்பு)

பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்..
உன்பால் உலகை உருகிடச் செய்யுஸ்
பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்
பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே - இந்தப்
பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே

(அன்பு)

இன்னார் வளர்த்தார் என்பதை அறிவாய்
வந்தால் முகம் தருவாய்
வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும்
அடுத்தொரு கன்றும் கொடுப்பவள் நீயே
குங்க்குமம் இட்டு மஞ்ச்சளும் வைத்தோம்
தருமத் தேவதையே
கோவிலை உந்தன் மேனியில் கண்டோம்
தேவர் குலமகளே
பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே - இந்தப்
பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே

(அன்புஸ்



கோமாதா என் குலமாதா
திரைப்படத்தின் பெயர்கோமாதா என் குலமாதா
திரைப்பட நடிகர்கள்ஸ்ரீகாந்த்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1970
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்புத் தெய்வம் நீ P.சுசீலா Kannadasan 3:29 படிக்க
அன்புத் தெய்வம் நீ P.சுசீலா Kannadasan 3:29 படிக்க
மணக்கோலம் பார்க்க வந்தேன் மனமகலனேன் P.சுசீலா Kannadasan 3:25 படிக்க
மணக்கோலம் பார்க்க வந்தேன் மனமகலனேன் P.சுசீலா Kannadasan 3:25 படிக்க
வருக வருக தலைவா P.சுசீலா கிடைக்கவில்லை 3:34 கிடைக்கவில்லை
வருக வருக தலைவா P.சுசீலா கிடைக்கவில்லை 3:34 கிடைக்கவில்லை