மடேர குலுங்க குலுங்க பாடல்கள் மற்றும் விவரங்கள்
கல்லு மலமேல கல்லுருட்டி அந்தக் கல்லுக்கும் கல்லுக்கும் அணைபோட்டு மடுரை கோபுரம் தெரிய கட்டி நம்ம மன்னவரு வாரத பாருங்கடி மடுர குலுங்க குலுங்க நீ ந்யண்டி பாடுப் பாடு புழுதி பறக்க பறக்க நீ போடத ஆடம் போடு இந்த மண்ணு மணக்குர மல்லிகை பூ நம்ம மனச எடுது சொல்லும் வந்து நின்னு ரசிக்கிர ஊரு சனம் இந்த தேர இழுது செல்லும் மடுர குலுங்க குலுங்க நீ ந்யண்டிப் பாடுப் பாடு புழுதி பறக்க பறக்க நீ போடத ஆடம் போடு இந்த மண்ணு மணக்குர மல்லிகை பூ நம்ம மனச எடுது சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுது செல்லும் === வந்தாரை வாழ வெச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாடு சிங்கம் வந்து முன்னேட்றி கொண்டு வந்த பொன்னன கதை உண்டு கேளு அண்ணே வந்தாரை வாழ வெச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாடு சிங்கம் வந்து முன்னேட்றி கொண்டு வந்த பொன்னன கதை உண்டு கேளு அண்ணே பொன்னன கதை உண்டு கேளு ஊரு மயங்கிடனும் நாடு செழிதிடனும் சாமிய கும்பிட்டுகோ பூமி வெளையும் அப்போ ஊரு மயங்கிடனும் நாடு செழிதிடனும் சாமிய கும்பிட்டுகோ பூமி வெளையும் அப்போ கொயில் குளம் தான் ஊஒருகு அழகு கொயில் இல்ல ஊர விலக்கு கொயில் குளம் தான் ஊஒருகு அழகு கொயில் இல்ல ஊர விலக்கு இந்த மண்ணு மணக்குர மல்லிகை பூ நம்ம மனச எடுது சொல்லும் வந்து நின்னு ரசிக்கிர ஊரு சனம் இந்த தேர இழுது செல்லும் === தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே அம்ம விரமதாலி எங்க அழகு விரமதாலி அம்ம விரமதாலி எங்க அழகு விரமதாலி அவள் ஆனந்தமாய் கொவில் கொண்டாள் அன்னை விரமதாலி தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே சுப்ரமனியபுரம் காதவளே இந்த வீரமதாலி சுப்ரமனியபுரம் காதவளே இந்த வீரமதாலி அந்த சுண்டர்ரஜன் தந்தை அவ அம்ம வீரமதாலி அந்த சுண்டர்ரஜன் தந்தை அவ அம்ம வீரமதாலி தன்னே நன்னே நானே தன நானே நன்னே நானே தன்னே நன்னே நானே === இந்த மண்ணு மணக்குர மல்லிகை பூ நம்ம மனச எடுது சொல்லும் வந்து நின்னு ரசிக்கிர ஊரு சனம் இந்த தேர இழுது செல்லும் மடுர குலுங்க குலுங்க நீ ந்யண்டி பாடுப் பாடு புழுதி பறக்க பறக்க நீ போடத ஆடம் போடு இந்த மண்ணு மணக்குர மல்லிகை பூ நம்ம மனச எடுது சொல்லும் வந்து நின்னு ரசிக்கிர ஊரு சனம் இந்த தேர இழுது செல்லும் தன்ன தந்தனே தந்தனே தானனனே தன்னே தந்தனே தானனனே தன்ன தந்தனே தந்தனே தானனனே தன்னே தந்தனே தானனனே தந்தனே தானனனே தந்தனே தானனனே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|