கண்கள் இரண்டால் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹ்.... கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மரைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மரைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைபேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தான ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிரதே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியும தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையும மடியினில் சாய்ந்திட துடிக்குதே மருபுரம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மரைத்தாய் ஒஹ்... கரைகள் அண்டாத காட்ற்றும் தீண்டத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டை உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தன்(ல்)ஐ இல்லை சாவிலுமே உன்னோடு வர கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தான ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிரதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைபேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மரைத்தாய் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|