போகதே பாடல்கள் மற்றும் விவரங்கள்
போகாதே... போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே... போகாதே நீ பிரிந்தால் நான் இரப்பேன் உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யாரென்று நீயும் என்னை பார்க்கும் பொது உயிரே உயிர் போகுதடி கல்லரையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்பேனடி போகாதே... போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே... போகாதே..ஹெய் நீ பிரிந்தால் நான் இரப்பேன் கலைந்தாலும் மேகம் அது மீணும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடை பாதை விளக்க காதல் விடிந்த உடன் அணைப்பதர்க்கு நெருப்பாலும் முடியாதம்ம நினைவுகளை அழிப்பதர்க்கு உனக்காக் காத்திருப்பேன்..ஒஹ்.. உயிரொடு பார்த்திருப்பேன்..ஒஹ்.. போகாதே... போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே... போகாதே... நீ பிரிந்தால் நான் இரப்பேன் அழகான நேரம் - அதை நீதான் கொடுத்தாய் அழியாத சொகம் - அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தே வானாய் ஏமாட்ற்றம் தாங்கலையே பெண்ணே நீ இல்லாமல்.. பூலோகம் இரிட்டிடுதே போகாதே... போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே... போகாதே... நீ பிரிந்தால் நான் இரப்பேன் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|