கண்ணன் வரும் வேலை பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண்ணன் வரும் வேளையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏர்க்க நின்றேன் கட்டுக்கடங்கா.. எண்ண அலைகள் ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள் கூடு பாயும் குரும்புகாரன் அவனே கண்ணன் வரும் வேளையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏர்க்க நின்றேன் வான் கோழி கொள்ளும் ஆசை யாரு தோர்பது / (யாழு தோர்த்தது) தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பாப்பது வேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது ஓர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது ஓரமாய் இங்கு எனது ஆசையை தோழனே வந்து ஒளரு மீதியை கொடி கொடி ஆசை தீரும் மாலை கண்ணன் வரும் வேளையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏர்க்க நின்றேன் பூவாசம் தென்றலோடு சேரவணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மௌனமே தாய் பாசஸ் பத்து மாதம் பாரம் தாங்குமே வாழ்னாளிஸ் மிச்ச பாரம் காதல் ஏந்துமே நீண்ட நாள் கண்ட கனவு தீரவே வேண்டுமே உன்னை இளமை ஊரவே நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே கண்ணன் வரும் வேளையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏர்க்க நின்றேன் கட்டுக்கடங்கா.. எண்ண அலைகள் ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள் கூடு பாயும் குரும்புகாரன் அவனே கண்ணன் வரும் வேளையில் அந்தி மாலையில் நான் காத்திருந்தேன் சின்ன சின்ன தயக்கம் செல்ல மயக்கம் அதை ஏர்க்க நின்றேன் |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|