பொல்லாத கிறுக்கு (Remix) பாடல்கள் மற்றும் விவரங்கள்
பொல்லாத கிருக்கு புடிச்சிருக்கு எனக்கு கண்ணு காது மூக்குஎல்லாம் ஜிவ்வுங்குதே காலு ரெண்டும் வானம் மேலே தவ்வுங்குதே சும்ம நீ பார்த்தாலே சொக்கி நிக்குதே சூரியனை புடிச்சிகவே சக்தி வருதே சும்ம நீ பார்த்தாலே சொக்கி நிக்குதே சூரியனை புடிச்சிகவே சக்தி வருதே பொல்லாத கிருக்கு எஹ் புடிச்சிருக்கு எனக்கு கண்ணு காது மூக்குஎல்லாம் ஜிவ்வுங்குதே காலு ரெண்டும் வானம் மேலே தவ்வுங்குதே பீ பீ பீ பீ பீ பே பே... எப்பவொ நா படிச்ச கடிதம் என் வீடுக்கு மருபடி வருது முதல் வரி எழுதின அப்பொழுது என் முகவரி எழுதுவ இப்பொழுது நேத்து வர இருட்டன உலகம் இப்பொ ஆயிரம் வண்ணங்கள் தருது இது என்ன அதிசயம் எனக்குள்ளே ஒரு ஜொடி இதயங்கள் துடிக்கிரதே உனது மூச்சு காத்தாய் என் மூச்சை நானும் கலப்பேன் உலகின் விளும்பு வரைக்கும் உன் உடல பிடிச்சு நடப்பேன் ஒரு நொடியில் பல வருஷம் வாழ்ந்தேனடி, அடி எய் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹ் ரொக்கெடுல நான் ஏரி வாரென் உன்ன வானத்துல வாழவைக்க போரேன் வானத்துக்கு மேல என்ன இருக்கு உன் மனசுக்குள்ளே கொஞ்சம் இடம் ஒதுக்கு கன்னத்துல கோலம் போட போரென் உன் வெட்க்கத்தின ஏலம் விட போரென் கண்ணுக்குள்ளே ரெண்டு தூண்டில் இருக்கு அது தெரிஞ்சும் மாட்டிக்கொள்ள ஆச இருக்கு மழையில் நீயும் நெனஞ்ச என் உதட்டில் போர்வ தருவேன் உனக்கு வேர்வ வந்த என் கூந்தல் விசிரி விடுவென் எடை வெளி இல்லாம இருப்போமடி,அடி எய் பொல்லாத கிருக்கு புடிச்சிருக்கு எனக்கு ஊஞ்சல் கட்டி உள்மனசு ஆடுங்குதே ஒரங்கட்ட கேக்கும் போது லொவெஉங்குதே சூட நீ பாத்தாலெ கெரங்க வைக்குதே ஓடாத ரைலு ஒண்ணு உள்ள ஓடுதே சும்ம நீ பார்த்தாலே சொக்கி நிக்குதே சூரியனை புடிச்சிகவே சக்தி வருதே பொல்லாத கிருக்கு எஹ் புடிச்சிருக்கு எனக்கு கண்ணு காது மூக்குஎல்லாம் ஜிவ்வுங்குதே காலு ரெண்டும் வானம் மேலே தவ்வுங்குதே பீ பீ பீ பீ பீ பே பே... எஹ் ஹெய் ஹெய்... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|