என் காதலி என் பாடல்கள் மற்றும் விவரங்கள்
என் காதலி என் வாழ்கையில் ஒரு அர்த்தம் தந்தாள் ஒரு அர்த்தம் தந்தாள் ஹொ... அவளை பாடிட வார்த்தைகள் இல்லை அவளை பாடிட வார்த்தைகள் இல்லை புல்லங்குழல் தா வாசிக்கிரென் அவளை பாடிட வார்த்தைகள் இல்லை புல்லங்குழல் தா வாசிக்கிரென் அவளது அரிகில் இருந்தால் போதும் ஆண்டவனை நான் யாசிக்கிரென் ஒரு கோடி பூக்கள்தான் ஒன்றாக பூத்தாலும் அவள் சிரிக்கும் அழகுக்கு ஈடாகும மழை விட்ட பின்னாலும் மர கிளைகள் தூருமடி அதுபோல நானும் தானே நின்றென் அம்ம ஆயிரம் பெண்கள் அருகில் இருந்தும் அவளை கண்கள் தேடுதட அவளுடன் வாழ அவள தேவை அவளது நினைப்பே போதுமட போதுமட அவளை பாடிட வார்த்தைகள் இல்லை அவளை பாடிட வார்த்தைகள் இல்லை புல்லங்குழல் தா வாசிக்கிரென் அடிக்கடி எந்தன் உதடுகள் ரெண்டும் விரும்பி சொல்ல்வடு அவள் பெயர்தான் அடிக்கடி எந்தன் கால்கள் தானாய் திரும்பி செல்வது அவள் தெருதான் அவள் தெருதான் முதல் முதல் பிடித்த பட்டாம்பூச்சி கை விட்டு போகும் மரக்காது முதல் முதல் பார்த்த வானவில் கலையும் வண்ணங்கள் என்றும் கலையாது அவளாலே பூமியில் வாழ பிடிக்கிரது அவள் தந்த சோகமும் கூட இனிக்கிரது ஹொ... முதல் முதல் வருகிர காதல் எலாம் பருவத்தின் நீர்ப (?) கிடையாது கோய்யிலில் வருகிர வாசனை போல முதல் காதல் என்றும் அழியாது அழியாஸ் அவளும் எனக்கு இன்னோரு தாய்தான் அவளிடம் கோபம் கிடையாது கண்ணீர் துளிகள் இதயத்தில் விழுந்தும் அவளது உருவம் அழியாது காட்ற்றோடு அவளது வாசம் வருகிரது கணெதிரே தெரிந்தும் திரைகள் மரைக்கிரது ஹொ... அவளை பாடிட வார்த்தைகள் இல்லை ஹெய் அவளை பாடிட வார்த்தைகள் இல்லை புல்லங்குழல் தா வாசிக்கிரென் அவளது அருகில் இருந்தால் போதும் ஆண்டவனை நான் யாசிக்கிரெஸ் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|