பேருந்தில் நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் விடுமுரை நாட்களில் பள்ளிகூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் ஆள் இல்ல நள் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் பயணத்தில் வருகிர சிரு தூக்கம் பருவத்தில் முளைக்கிர முதல் கூச்சம் பரிட்ச்சைக்கு படிக்கிர அதிகாலை கழுத்தினில் விழிந்திடும் முதல் மாலை புகைப்படம் எடுகையில் திணரும் புன்னைகை அன்பே அன்பே நீதானே அடை மழை நேரத்தில் அருகும் தேனீர் அன்பே அன்பே நீதானே ஹ்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீதானே பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் (ஸ்வரம்ச்) தாய் மடி தருகிர அரவணைப்பு உரங்கிடும் குழந்தையின் குருன்சிரிப்பு தேய் பிரை போல் வரும் நக கணைக்கள் வகுப்பரை மேஜையில் இடும் கிருக்கல் கெல்ல் ஃபொனே சிணுங்கிட குவுகிர கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிர பரிசுப்பொருளும் அன்பே அன்பே நீதானே எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் ஆஹ்.. பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் விடுமுரை நாட்களில் பள்ளிகூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் ஆள் இல்ல நள் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆஹ்... பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முட்ற்றத்திலே துளசி மாடம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|