பூக்களெல்லாம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட இதை புரிந்துகொண்டால் துக்கமும் இல்லை தெரிந்துகொண்டால் வெட்கமும் இல்லை அரிந்துகொண்டால் தப்பும் இல்லைஅட புரிந்துகொண்டால் துக்கமும் இல்லை தெரிந்துகொண்டால் வெட்கமும் இல்லை அரிந்துகொண்டால் தப்பும் இல்லைஅட.. பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட கொடிகள் எல்லாம் மேலே படர வேர்கள் மட்டும் கீழே போகும் வேதனை கொள்வது உண்ட வேர்கள் வெளியே சொல்ல்வதும் உண்ட உயிரை படைத்த கடவுளும் இங்கே துளியும் கர்வம் கொள்வது இல்லை கடவுள் படைத்த நமக்கு இந்த உன்மை தெரிவதும் இல்லை பரவி போலே நீயும் பரந்து பார்த்தால் போதும் எல்லாம் உனக்கு கீழே என்பது உன்மை ஆகும் அட காட்ற்றை நம்பி பூமி இருக்குது நீ காணும் கனவில் வாழ்க பிரக்குது அட காட்ற்றை நம்பி பூமி இருக்குது நீ காணும் கனவில் வாழ்க பிரக்குது பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட ஒஹ்....ல ல ல ல.... கீதை நூலில் டெவன் சொன்ன வார்த்தை கூடபொய்க்கும் என்றால் எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு துயரம் தொடர்கதை இல்லை பாதை மாரும் மனிதனுக்கெல்லாம் தோளில் மாலை விழுகிரதென்றால் உலகம் ஏர்ப்பது இல்லை என்றும் உன்மை தோர்ப்பதும் இல்லை காணக் கனவில்லாமல் தூங்க போவது கெடுதி வாங்கும் வலிகள் தானே கொடுக்கும் வாழ்வுக் உருதி சிரு விதையை கொண்டே மரமும் வளருது இந்த புதிரை சொல்ல பூவும் மலருது சிரு விதையை கொண்டே மரமும் வளருது இந்த புதிரை சொல்ல பூவும் மலருது பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட சின்ன பூக்களெலாம் தத்துவம் சொல்லுதட ப ப ப ப |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|