பேசுகிறேன் பேசுகிறேன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

பேசுகிரேன் பேசுகிரேன்
உன் இதயம் பேசுகிரேன்
புயல் அடித்தால் கலங்காதய்
நான் பூகள் நீடுகிரேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைகாதே
அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

ஊஊஹ் ஊஒஹ் ஊஹ் ஊஹ்....

பேசுகிரேன் பேசுகிரேன்
உன் இதயம் பேசுகிரேன்
புயல் அடித்தால் கலங்காதய்
நான் பூகள் நீடுகிரேன்

கடல் தாண்டும் பரவைகெல்லாம்
இலைபார மரங்கள் இல்லை
கலங்காமாஅலே கண்டம் தாண்டுமே

ஒஹொஹொ

முட்ற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதய் வா

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

காடில் உள்ள செடிக்கலுகெல்லாம்
தன்னீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காகவய்
தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லம்
பெண்ணே கொஞ்சம் நெரம் தானே
உன்னை தொண்டினால் இன்பம் தொன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது

வருந்தாதய் வா


அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா

பேசுகிரேன் பேசுகிரேன்
உன் இதயம் பேசுகிரேன்
புயல் அடித்தால் கலங்காதய்
நான் பூகள் நீடுகிரேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைகாதே

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா







சத்தம் போடாதே
திரைப்படத்தின் பெயர்சத்தம் போடாதே
திரைப்பட நடிகர்கள்பத்ம பிரியா, ப்ரித்விராஜ்
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்வசந்த்
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அழகு குட்டி செல்லம் ஷங்கர் மஹாதேவன் Na. Muthukumar 5:50 படிக்க
எந்த குதிரையில் ராகுல் நம்பியார், ராகுல் நம்பியார், ஸ்ரேயா கோஷல் Na. Muthukumar 6:22 படிக்க
காதல் பெரியத சுதா ரகுநாதன் Na. Muthukumar 5:30 படிக்க
ஒ இந்த காதல் அத்னான் சாமி, யுவன் ஷங்கர் ராஜா Na. Muthukumar 5:32 படிக்க
பேசுகிறேன் பேசுகிறேன் வீவா கிர்ல்ஸ் Na. Muthukumar 5:32 படிக்க