எந்த குதிரையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
எந்தக் குதிரையில் வருவான்? எப்போது வருவானோ தேடுகிரேன்! தத்திதாவுது கால்கள் அதோ பார் அவனுடன் நான் ஓடுகிரேன்! காற்றின் ஈரம் காதின் ஓரம் மோதும் நெஞ்சில் மோகம் ஏரும் அந்திச் சூரியன் வெட்கம் வீசும் அந்தச் சிவப்பை மேகம் பூசும் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் காமக் கத்தி குத்தி கிழித்து குளம்புகள் பிளக்க டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் கொடிகள் பறக்க இதர்க்கு தானே இத்தனை நாளாய் ஆசை பட்டேன் ப்ராண நாத! ப்ராண நாதா! ப்ராண நாதா எந்தக் குதிரையில் வருவான்? எப்போது வருவானோ தேடுகிரேன்! தத்திதாவுது கால்கள் அதோ பார் அவனுடன் நான் ஓடுகிரேன்! இதயம் ஏங்கி ஏங்கி தட்டியது இதழ்கள் தேங்கி தேங்கி கிட்டியது இமைகள் ஓங்கி ஓங்கி கொட்டியது தேகம் தேளானது.... இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது இனியொரு ஜென்மம் மூங்கில் காடாய் பிரபேன கன்னன் உதட்டில் புல்லங்குழலாய் கிடைப்பேனோ ஹ இதர்குத்தானய் இத்தனை நாளாய் ஆசை பட்டேன் ப்ரான நாதா! ப்ராண நாதா! ப்ராண நாதா! எந்தக் குதிரையில் வருவான்? எப்போது வருவானோ தேடுகிரேன்! தத்திதாவுது கால்கள் அதோ பார் அவனுடன் நான் ஓடுகிரேன்! இதர்குத்தானய் இத்தனை நாளாய் ஆசை பட்டேன் ப்ரான நாதா! ப்ராண நாதா! ப்ராண நாதா! காதல் பூகள் அள்ளி நீடியது கண்கள் வாங்கச் சொல்லி ஓடியது (கனவில்)நாணம் வந்து ஓட்டியது இளமை தீராதது வயதும் மனதும் போராடுது வலியும் கூட தேனானது வயதும் மனதும் போராடுது வலியும் கூட தேனானது என் காதும் உடலில் ஈர முத்தம் சுடுகிரது என் தேக கதவை விரல்கள் தட்டி திரக்கிரது இதர்க்கு தானே இத்தனை நாளாய் ஆசை பட்டேன் ப்ராண நாதா! ப்ராண நாதா! ப்ராண நாதா! எந்தக் குதிரையில் வருவான்? எப்போது வருவானோ தேடுகிரேன்! தத்திதாவுது கால்கள் அதோ பார் அவனுடன் நான் ஓடுகிரேன்! காற்றின் ஈரம் காதின் ஓரம் மோதும் நெஞ்சில் மோகம் ஏரும் அந்திச் சூரியன் வெட்கம் வீசும் அந்தச் சிவப்பை மேகம் பூசும் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் காமக் கத்தி குத்தி கிழித்து குளம்புகள் பிளக்க டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் டொக் ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் கொடிகள் பறக்க கசினொவ கசினொவ கிட்ட வா வா கசினொவ கசினொவ கசினொவ கிட்ட வா வா கசினொவஸ் கன்னம் ரெண்டும் செல்லமாக கடிக்க வா வா கசினொவ இதர்க்கு தானே இத்தனை நாளாய் ஆசை பட்டேன் ப்ராண நாதா! ப்ராண நாதா! ப்ராண நாதா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|