பெண்ண ஒருத்தி பாடல்கள் மற்றும் விவரங்கள்
பெண்ணொருதி பெண்ணொருதி படைதுவிட்டாய் யென்னிடதில் யென்னிடதில் அனுப்பிவைதாய் உயிரொடு என்னை உலயில் யெற்றினாய் நெருபுக்கு செலை கட்டி அனுப்பிவைதாய் நிலவுக்கு வன்முரைகல் கற்று கொடுதாய் யென் கண்ணீல் யென் ஊசி யெற்றினாய் ப்ரஹ்மா ஓ ப்ரஹ்மா தகுமா இது தகுமா ஐயொ இது வரமா சாபமா (2) (பெண்ணொருதி) கண்களிலே பௌத்தம் பார்தென் கன்னதில் சமணம் பார்தென் பார்வை மட்டும் கொலைகள் செய்யாப் பார்கிரென் பர்களிலும் கருணை பார்தென் பாதங்களில் தெய்வம் பார்தென் புன்னகயொ உயிரை தின்னப் பார்கிரென் புயலென்று நினைதென் யென்னை புயல் கட்டும் கயிராய் வந்தாள் மலையென்று நினைதென் யென்னை மல்லிகயால் மலயை சாய்தாள் நெற்றி பொட்டில் யென்னை உருட்டி வைதாளே.. (ப்ரஹ்மா) (பெண்ணொருதி) பகலெல்லாம் கருப்பாய் பொக இரவெல்லாம் வெள்ளை ஆக யென் வாழ்வில் யெதெதொ மாற்றமொ ஐயாயொ உலக உருண்டை அடி வயிற்றில் சுற்றுவதென்ன அசசொ தொண்டை வரயில் யெருமொ யெரிமலயின் கொண்டை மெலே ரொஜாவை நட்டவள் யாரொ காதலெனும் கணவாய் வழியே யென் தெசம் புகுந்தவள் யாரொ சிருக சிருக உயிரை பருகி சென்றாளே (ப்ரஹ்மா) (பெண்ணொருதி) (நெருப்புக்கு) (ப்ரஹ்மா(2)) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|