கட்ட கட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) நாட்டு கட்ட... நாட்டு கட்ட... மாட்டிகிட்டே தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ ஏ கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட நாட்டு கட்ட நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிகிட்டே மாட்டிகிட்டே (ஃப்) சண்டகார மயிலு இப்பொ கிட்ட வந்திடுசி மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திடுசி (ம்) தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ ஏ கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட நாட்டு கட்ட நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிகிட்டே மாட்டிகிட்டே (ம்) சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கனும் கன்னிப்பொண்ணு காதல் ருசிக்கு சின்ன சின்ன ஊடல் இருக்கனும் (ஃப்) அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கனும் அங்கே இங்கே மீச முறுக்கனும் பத்து விரல் பயனை பண்ணனும் பல்லு படாம நகம் கடிக்கனும் (ம்) உன் கனிந்த மார்பின் இடுக்குல என் கவலைகள புதைக்கனும் நீ மூச்சி விடும் நெருப்புல என் மோகங்களை எரிக்கனும் தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ ஏ கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட நாட்டு கட்ட நீ கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிகிட்டே மாட்டிகிட்டே (ஃப்) செர்ர்ய் பழம் நெரமிருக்கு சிக்குனு தான் உடம்பிருக்கு ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு (ம்) நெஞ்சாம்பழம் வெளஞ்சிருக்கு நேரம் நல்லா அமஞ்சிருக்கு தப்பு தண்டா பண்ணச் சொன்னா தண்டால் வித உடம்பிருக்கு (ஃப்) உன் பழுத்த மார்பு பார்க்கையிலே ஒழுக்கம் என்பது பறக்கும் கொஞ்சம் பொழுது சாயும் வேளையிலே நான் பொம்பளை என்பதை மறக்குது (ம்) தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ ஏ கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட நாட்டு கட்ட நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிகிட்டே மாட்டிகிட்டே (ஃப்) சண்டகார மயிலு இப்பொ கிட்ட வந்திடுசி மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திடுசி தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ தில்லாலங்கடியொ..ஏ தில்லாலங்கடியொ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|