பூ விரிஞ்சசு பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூ விரிஞ்சாச்சு...தேன் விழுந்தாச்சு... வருக வருக அன்பே... வாழ்வால் ருசி கண்டேன் நீ யெனக்குள்ளே...நான் உனக்குள்ளே பிரிவதேது..பெண்ணே... உயிரைப் பரிமாரு... இயலையில் பசுமை போல் நீ இணைந்தாய் யென் நெஞ்சில் தன்னாலே... நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே... பூ.. விரிஞ்சாச்சு...தேன் விழுந்தாச்சு... வருக வருக அன்பே... வாழ்வால் ருசி கண்டேன் பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள் பூ பூத்து வைத்து காத்து இருங்கள் திருமண மாலைக்கு தேதி சொல்லி பரித்துக் கொள்வோம் தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள் தேன் சேர்த்து வைத்து காத்திருங்கள் திருமண இரவுக்கு தேவைப்படும் யெடுத்துக் கொள்வோம் மேஹங்காள்...சிந்தாமல் நின்றாடுங்கள்... நீராட...பன்னீரைத் தான் தூவுங்கள் முத்தம் சிந்த வா...கண்ணோடு...கண்ணோடு... முத்துக் குளிப்போம்...நெஞ்சோடு...நெஞ்சோடு... மொத்தத்தில் உன்னை கொடு... பூ... விரிஞ்சாச்சு...தேன் விழுந்தாச்சு... வருக வருக அன்பே... வாழ்வால் ருசி கண்டேன் நான் மௌனங்களில் கதை படித்தேன் நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய் நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய் யென் கனவுகளின் உருவங்களை நீ காற்றில் வந்து படம் பிடித்தாய் வளைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்து விட்டாய் உன்ன் மார்பில் சுட்டாலும் குற்றாலமே... உன்ன் பேரை சொன்னாலும் சங்கீதமே... முத்தம் கொடுத்து சொல்லாதே...சொல்லாதே... சொல்லிச் சொல்லி நீ கொல்லாதே...கொல்லாதே... உன்ன் கைகள் இடம் மாருதே... ( பூ விரிஞ்சாச்சு) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|