ஒ நெஞ்சே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒஹ் நெஞ்சே நெஞ்சே ..ர ர ர ஒஹ் நெஞ்சே நெஞ்சே(2)
நீ வெள்ளை சண்டிர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சதிரங்களில் வாழவே கனாக் காண்ண்கிராய்
நெஞ்சே நீ விண்ணை சுட்ற்றி பரந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்
அன்பே அன்பே உன் துக்கதை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் விட்டு...

டட டடட டடடடட....

காற்றெல்லம் இனிக்கும்படி கண்ணாள காதுக்குள் பாட்டுபடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபஸ்

ஒரு பார்வை சிரு வார்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இரந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ஸ்பரிசமடி

நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைய்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்ல்வாய் வேதம் சொல்ல்வாய்

பெண்ணே பெண்ணே உன் ஒட்ற்றை சொல்லுக்கு
பொண்ணும் முத்தும் நான் கொட்டித் தரவேண்ண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்ல் வேண்ண்டும்
இன்னும் சொல்லு என் முதம் ஊர வேண்ண்டும்

................ஓ நெஞ்சே நெஞ்சே............
(கொல்லெகே கொல்லெகே அக்க எந்த கொல்லெகே
ஒக்டொபெர் நொவெம்பெர் எந்த மாசம் மர்ரியகே
ஆதோரம் பீச் எல்லம் லொவே லொவே லொவே லொவே )

சந்தர்பம் அமைந்து விட்டல் பெண்ண்பூவே
சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல்
காற்றுக்கு இசைஅமைப்பேன்

கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை
உள்ளங்கையில் ஆஎந்தி பரப்பேன்
என் நெஞ்சில் சாய்துக்கொள்வேன் இதயதின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஒட்டிச்செல்லும் பாட்டுக்கேத மெட்டுப் போடு

பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முதம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

............ஓ நெஞ்சே நெஞ்சே...........


முகவரி
திரைப்படத்தின் பெயர்முகவரி
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், ஜோதிகா
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்துரை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆண்டே நூற்றாண்டே நவீன் கிடைக்கவில்லை 7:17 கிடைக்கவில்லை
கீச்சு கிளியே ஹரிஹரன் Vairamuthu 6:23 படிக்க
கீச்சு கிளியே ஹரிணி Vairamuthu 6:23 படிக்க
ஒ நெஞ்சே ஹரிஹரன், ஸ்வர்ணலதா Vairamuthu 5:57 படிக்க
பூ விரிஞ்சசு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன் Vairamuthu 5:51 படிக்க
எ நிலவே உன்னி மேனன் Vairamuthu 4:15 படிக்க