புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
ஃப்: ஆஹாஹா
ம்: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே
ஃப்: ஆ
ம்: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே

ஃப்: அழகு என்பதும் மெய்யே மெய்யே
ம்: ஓஹோ
ஃப்: ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே

ம்: நீலக் கண்கள் தாமரை போல் சிவப்பதெப்போது
ஃப்: நினைவில்லாமல் மார்ன்பிலே மயங்கும் போது
வார்த்தை ஜாலம் பேசிலே வருவதெப்போது
ம்: மங்கையின் மடியிலே புரளும் போது
ஃப்: ஆஆஆஆஆஅ
ம்: ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும்
ஃப்: அந்த நாளில் அது தானே காவியமாகும்

ஃப்: அழகு என்பதும் மெய்யே மெய்யே
ம்: ஆஹா
ஃப்: ஆசை என்பதும் மெய்யே மெய்ேஸ்
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே

ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே

ஃப்: என்ன தான் பெண்ணிடத்தில் இத்தனை இன்பம்
ம்: இங்கு தான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
ஃப்: ஆ ஆஹா ஆஆஆஆ
ம்: பொன்னிலே தோய்த்தெடுத்த பூவையர் அங்கம்
ஃப்: போதையில் ஆட வைக்கும் ஆடலரங்கம்
ம்:அஹாஹா
ஃப்:தேனிலவு காண்பதர்கு தேடுது நெஞ்சம்
ம்: வானிலவே கீழிருந்து வாடுது மஞ்சம்

ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
ஃப்: ஆஹாஹா
ம்: பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொல்வதும் பொய்யே பொய்யே
ஃப்: மும்
ம்: காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே

ம்: புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே



ஆயிரம்பொய்
திரைப்படத்தின் பெயர்ஆயிரம்பொய்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்V. ஸ்ரீனிவாசன்
பாடல் வெளியான ஆண்டு 1969
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே P.சுசீலா Kannadasan 3:29 படிக்க
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனகசபை P.சுசீலா கிடைக்கவில்லை 3:17 படிக்க