தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனகசபை பாடல்கள் மற்றும் விவரங்கள்
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் வேலனுக்கும் முருகனுக்கும் வள்ளி ஒன்று தான் அவன் வேடனாக மாறும் போதும் உள்ளம் ஒன்று தான் ஊரும் பேரும் மாறும் போது உருவம் மாறுமா ஆடை மாற்றினால் போட்ட ஆளும் மாறுமா ஆடை மாற்றினால் போட்ட ஆளும் மாறுமா தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் ரெண்டு பக்கம் கூர்மையுள்ள கத்தியும் உண்டு எங்க்கும் எப்பொழுதும் சமாளிக்கும் புத்தியும் உண்டு புலிக் குகையில் மான் பிடிக்கும் சக்தியும் உண்டு காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம் காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம் தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|