புயலே புயலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: ஐய அஹ் அஹ்....
ஃப்: ஒஹ்...ஒஹ்...
ம்: ஐய அஹ் அஹ்....
ஃப்: ஒஹ்...ஒஹ்...


ம்: புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சி முடிசதும் நேரில் பார்குறே
கிட்டே வந்துட்டா விலகி நிக்குற டாலி டாலி டோய்
உன்னை பார்ததும் எனக்கு புடிசது
கண்ணை பார்ததும் பூமி இருட்டுசு
பேசி பார்ததும் காதல் வெடிசது டாலி டாலி டோய்


ஃப்: புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ


ஃப்: பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை யேதும் இல்லாமலே சுத்த வச்சியே
ம்:ஸ்ரீஐல்'அ போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவனிய காட்டி காட்டி நிற்க வச்சியே
ஃப்: எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்த பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்குதே
ம்: வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்கும்போது கண்கள் கூசுதே
ஃப்: வெட்கப்பட்டதாரு நீ கிட்ட வந்து பாரு
எண்ணபடி கட்டி புடி டாலி டாலி டோய்


ம்: புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ஃப்: ஹொய்...இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ


ம்: யார பார்தாலும் அட நீதான் தெரியுறியே
கண்ணு ரெண்டும் கெட்டு போச்சொ ஒண்ணும் புரியலையே
ஃப்: ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கொ
ம்: உன் பேர் சொல்லிதான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக யேனோ தோணுதடி
ஃப்: என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போேஸ் உள்ளே ரொம்ப தொல்லையே
ம்: எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான டாலி டாலி டோய்


ஃப்: புயலே...புயலே...
புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ
ம்: இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ
ஃப்: விடிய விடிய தான் உன்னை நினைக்கிறேன்
விடிஞ்சி முடிச்சதும் நேரில் பார்குறேன்
கிட்டே வந்துட்டா விலகி நிக்குறேன் டாலி டாலி டோய்
ம்: உன்னை பார்தது எனக்கு புடிசது
கண்ணை பார்தது பூமி இருட்டுசு
பேசி பார்ததும் காதல் வெடிசது டாலி டாலி டோய்


ம்: ஐய அஹ் அஹ்....
ஃப்: ஒஹ்...ஒஹ்...
ம்: ஐய அஹ் அஹ்....
ஃப்: ஒஹ்...ஒஹ்...


கோவில்
திரைப்படத்தின் பெயர்கோவில்
திரைப்பட நடிகர்கள்சிலம்பரசன், சோனியா அகர்வால்
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்ஹரி
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரளி வேடில் ஸ்ரீ ராம் கிடைக்கவில்லை 3:08 படிக்க
கோல்லேகுக்கு கார்த்திக் Na. Muthukumar 5:19 படிக்க
காதல் பண்ண கோவை கமலா, சிலம்பரசன், வடிவேலு கிடைக்கவில்லை 4:36 படிக்க
க்கு மீனை ஷங்கர் மஹாதேவன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி கிடைக்கவில்லை 4:39 படிக்க
புயலே புயலே கார்த்திக், மாலதி கிடைக்கவில்லை 5:02 படிக்க
சிலு சிலு திப்பு கிடைக்கவில்லை 5:09 படிக்க