சிலு சிலு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது சுட சுட சுட சுட மழையும் பெய்யுது பட பட படவென இதயம் பறக்குதம்ம தொடு தொடு தொடு என மனசு தவிக்குது விடு விடு விடுவென வயசு தடுக்குது பிடி பிடி பிடியென பைதியம் பிடிக்குதம்ம அடி எனக்கு கருவரை உண்டு அதில் உன்னை சுமக்கிறேன் இன்று உன்னை தொட்டதினாலே நான் பறந்து போனேன் மேலே மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் என் உசம் தலையில் யேறி நீ ஒற்றை காலில் நின்று உள்ளங்க்காலின் ரேகை எல்லாம் பார்க சொல்லாதெய் சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்காதெய் என் தலையனை உரைகள் எல்லாம் உன் தாவனி போலே இருக்கு உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி கொப்பரை தேங்காய் போலே நான் குப்புர படுது கிடந்தேன் (2) நீ எனக்கென்று தெறிந்த பின்னே ஒரு கொபுரம் போலே எழுந்தேன் நானும் மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் (சிலு சிலு சிலுவென...) நான் கற்பூரம் போலே இருந்தேன் நீ தொட்டது குப்புனு எறின்சேன் உசுர புடிங்கி உனக்கு கொடுது ரொம்ப நாளாசு உணவை நிறுதி உடலை வருதி மனசும் இளைசாசு உன் பார்வை தொட்டதினாலே நான் அழகாய் மாறினேனெய் மூசு காது மோதியதாலே பேசு முட்டுதடி பேசு நின்று போனதினாலே காய்சல் அடிக்குதடி வேப்பங்க் குளது கிழியே என் வயச உடைச உளியே (2) பாரடி எந்தன் கதியை நீ ஓடி வாடி வெளியே உன்னால் மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் நான் மேலே மேலே மேலே போய்புட்டேன் அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன் (சிலு சிலு சிலுவென...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|