பாரதி கண்ணம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்
பரதி கண்ணம்மா... நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா ஆதிசய மலர் முகம்... தினசரி பல ரகம் (2) ஆஅயினும் யென்னம்மா தேன் மொழி சொல்லம்மா பரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா பரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா ஆதிசய மலர் முகம்... தினசரி பல ரகம் (2) ஆஅயினும் யென்னய்யா ஆயிரம் சொல்லய்யா(2) ஓரே ராகங்களில் பாடும் விதம் மாரும் தினம் மாரும்(2) மேஹங்களில் காணும் படம் மாரும் தினம் மாரும் ஆழகிய கலை அது ஈவளது நிலை இது ஆஅயினும் யென்னய்யா ஆயிரம் சொல்லய்யா(2) நிலா காலங்களில் சொலைகளில் ஆடும் சுகம் கோடி(2) தோஹை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி பலவஹை நருமணம்... தருவது திருமணம் ஆஅயினும் யென்னம்மா தேன் மொழி சொல்லம்மா பரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா விழா காலங்களில் கொவில் சிலை பாடும் வரை பாடும்(2) காலை வரை காமன் கணை பாயும் வரை பாயும் ஸுகம் ஒரு புரம் வரும்... இடை இடை பயம் வரும் ஆஅயினும் யென்னய்ய ஆயிரம் சொல்லய்யா(2) அலை மோதும் படி ஓடும் நதி நெஞ்சம் இள நெஞ்சம்(2) ஆஅசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம் முதல் முதல் பயம் வரும் வர வர சுகம் வரும் ஆஅயினும் யென்னம்மா தேன் மொழி சொல்லம்மா பரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|