சம்போ சிவா பாடல்கள் மற்றும் விவரங்கள்
சிர், கூட்டம் ரகள பண்றாங்க ப்ரொக்ரம ஆரம்பிங்க சிர் பத்ரூம்ல இருக்கார் அர மணி நெரம அதையே சொல்லிட்ற்றிக்கங்களே சிர் அர மணி நெரம பத்ரூம்லையே இருக்கர் சிர் அங்கிருந்தாவது பாட சொல்லுங்கோ சிவசம்பொ!!! சம்பொ சிவசம்பெஸ் சிவசம்பெஸ் சிவசம்பெஸ் ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவஸம்பொ நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்பொ ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்பொ நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்பொ மனித உன் ஜென்மத்தில் என்னளும் நன்னாளாம் மருனாளை எண்ணதே, என்னளும் பொன்னாளாம் பல்லாக்கை தூக்காதே, பல்லாக்கில் நீயெரு உன்னாயுள் தொண்ணூரு, என்னளும் பதினாரு .. டும் டும் ட டி டி ட டி டி டும் டும் ட ட டி ட ட ட டும் டிம் டும் டும் ட ட டி .... ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்பொ நெஞ்சம் ஆலயம், நினைேஸ் தேவதை தினமும் நாடகம் சிவசம்பொ அப்பாவும் தாட்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெனா சரியென்ன எப்போதும் விளயாடு அப்பாவி என்பார்கல் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பட்தை தள்ளாதே கல்லை நீ தின்றாலும் ஜெரிக்கின்ர நாளின்ரு காலங்கள் போனாலோ தின்ராதே என்பார்கள் அஹ் மதுவுண்டு பெண் உண்டு சோர் உண்டு சுகம் உண்டு மனம் கொண்டு என்றாலே சொர்கட்தில் இடமுண்டு.. ஹொ டும் டும் ட ட டி .. டிம் டிம் ட ட டி...ட.. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவசம்பொ நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை தினமும் நாடகம் சிவசம்பொ ல ல ல லி ல .... சிவசம்பொ ல ல ல லி ல .... சிவசம்பொ |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|