பட்டு ஒன்னு பாட பாடல்கள் மற்றும் விவரங்கள்
பாட்டு ஒண்ணு நான் படட்டும பால்னிலவ கேட்டு பாட்டு ஒண்ணு நான் படட்டும பால்னிலவ கேட்டு வார்தையில வளைக்கட்டும வானவில்ல சேர்து பாட்டு ஒண்ணு நான் படட்டும பால்னிலவ கேட்டு வார்தையில வளைக்கட்டும வானவில்ல சேர்து இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும் தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும் குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு குரல் கொடுதால் நிலவின் முடுகில் உரசும் நாளை பாஸ் பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூர முடியாடு இசையென்னும் கடலில் ஆழம் எங்கே என்று தெரியாடு பாடுவதால் வாழுகிரோம், சோகமில்லயே (பாட்டு ஒண்ணு நான்..) அஏழை எங்கள் கூரை அது, வானம் ஆகும் இத்யம் தானே எங்களது வாசல் ஆகும் பாட்டுக்கென கூட்டில் சேந்து பரவை போல வாழ்ந்தோம் பசிஎடுதால் பாடை உன்னு டிசைகள் தேடி சேர்ந்தோம் ஒரு தெய்வம் நேரில் வந்து உரவைசொல்லி துணையாசு உலங்கங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராசு வானங்களை பாட்டெடுது வாகை சூடுவோம் (பாட்டு ஒண்ணு நான்..) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|