ஆயிரம் திறனால் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஹெய் ஹெய் ஹெய்.... ஆஆ....ஆஅ... ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய் பூமியில் வரலாம், வரலாம் இது போல் வரும சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய் வாசனை தரலாம், தரலாம் அன்பை தருமா வானில் நீந்தும் மேகங்கள் நம்மை பாடாதோ நேரில் வந்து டெய்வங்கள் பூவை தூவதோ ம்ம்ம்....ம்ம்ம்.... இரைவன் எழுதும் கவிதைக்ள் யாவும் இயர்க்கை அழகா சிரிக்கிரதே இயர்க்கை சிரிக்கும் அழகினைக்கண்டு இதயம் சிரகை விரிக்கிரதே சோலை பூங்கற்று இசைப் படிக்கும் சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும் நதிகளில் அலை மஓதி, கரைகளில் விளாயடும் அருவிகள் அதைப் பார்து புது வகை பண்பாடும் இன்னும் வசந்தம் இது தானோ... ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய் பூமியில் வரலாம், வரலாம் இது போல் வரும சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய் வாசனை தரலாம், தரலாம் அன்பை தருமா மரங்கள் பிரிந்தே குடை என நின்று நிழலை கொடுக்கும் நமக்கெனவே நிலவும் கதிரும் உதிப்பது கூட உலகில் நமக்கு ஒளி தரவே வாழ்வே என்னளும் வளர்பிரயே பாசம் நம் வாழ்வின் தனிக்கதயே உலகினில் எல்லோரும் உரவென சொல்வோமே அன்பென்னும் ராஜங்கம் அமைந்திட செய்வோமே மலர்வோம் மலர்வோம் மலராகஸ் ஆயிரம் திருனாள், ஹெய் ஹெய் ஹெய் பூமியில் வரலாம், வரலாம் இது போல் வரும சந்தன மலர்கள், ஹெய் ஹெய் ஹெய் வாசனை தரலாம், தரலாம் அன்பை தருமா வானில் நீந்தும் மேகங்கள் நம்மை பாடாதோ நேரில் வந்து டெய்வங்கள் பூவை தூவதோ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|