நேனைச்சபடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
க்ஹ் - நெனச்சபடி நெனச்சபடி மாப்பில்லை அமஞ்சுதடி நெனச்சபடி நெனச்சபடி மாப்பில்லை அமஞ்சுதடி உனக்கென பிரந்தானோ உயிருடன் கலந்தானோ க்ஹ் - நெனச்சபடி நெனச்சபடி மனப்பொன்னு அமஞ்சுதடி நெனச்சபடி நெனச்சபடி மனப்பொன்னு அமஞ்சுதடி உனக்கென பிரந்தாலோ உயிருடன் கலந்தாலோ ஸ் - என் தோல்கலே தோட்டம் என்று என்னாலுமே தொட்ற்றிக்கொல்லும் காட்ற்றல்லவா நீ என் கன்னே கல்யான நாலில் மாலை கொல்ல கன்னாலனின் பூஞ்சோலை செல்ல அந்த மனம் நந்தவனம் ஆகும் க்ஹ் - மருதானி கோலம் போட்டு மனிக்கையில் வலயல் பூட்டு இந்த ரொஜ-வுக்கு ரொஜ பூ நீ சூட்டு மருதானி கோலம் போட்டு மனிக்கையில் வலயல் பூட்டு இந்த ரொஜ-வுக்கு ரொஜ பூ நீ சூட்டு ஸ்க் - உன் கனவன் நாலைதான் வர வேண்டும் உயிர் காதல் நெஞ்சையே தர வேண்டும் மனப்பண்டல் தோரனம் நான் போட மனவாலனோடு உன் கை கூட உன் தந்தை உல்லம்தான் ஊஞ்சல் ஆட... க்ஹ் - ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாயீய்.... ஸ்க் - காதல் என்னும் சொல்லை நானும் சொல்ல வில்லை சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை காதல் என்னும் சொல்லை நானும் சொல்ல வில்லை சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை வாழ்வு தந்த வல்லல் வாங்கி கொண்டு போக வாழ்த்து சொல்ல நானும் வந்தேன் கங்கல் ஈரமாக என்றும் எனது கன்னிலே உன் பிம்பம் உனை என்னி வாழ்வதே என் இன்பம் என்றும் எனது கன்னிலே உன் பிம்பம் உனை என்னி வாழ்வதே என் இன்பம் இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே என் காதல் வாழும்.... நீ வாழ்க... நலமாக... நீ வாழ்க... நலமாக... (நெனச்சபடி) ஸ்க் - அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி அந்தி வன்ன பின்னல் மீது தாழை மலர் சூட்டி அல்லி விழியோரம் அஞ்சனத்தை தீட்டி அந்தி வன்ன பின்னல் மீது தாழை மலர் சூட்டி ஆதி முதல் அந்தம் ஆபரனம் பூட்டி அன்னம் இவல் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி கெட்டி மேலம் கொட்டிட மனப்பென்னை தொட்டு தாலி கட்டினான் மாப்பில்லை க்ஹ் - கெட்டி மேலம் கொட்டிட மனப்பென்னை தொட்டு தாலி கட்டினான் மாப்பில்லை ஸ்க் - இந்த யேழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கல் தூவும் நீ வாழ்க... நலமாக... நீ வாழ்க... நலமாக... (நெனச்சபடி) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|