ஒ மரியா பாடல்கள் மற்றும் விவரங்கள்

கோண்ணேக்டீண்க் டோ ஈண்டீஆ...காள்ள் ஃப்றோம் மாறீயாஆ...மாறீயாஆ...மாறீயாஆ...
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா

ஃப்றூஈட் க்ஹேற்ற்யா நீ வரியா ஏமாஈளில் லோவே லேட்டேற் தரியா
ஓ மரியா ஓ மரியா ஓ மரியா ஓ மரியா
ஃப்றூஈட் செர்ரியா நீ வரியா ஏமாஈளில் லோவே லேட்டேற் தரியா

கடலுக்கு ஃபீஸ்ஹீண்க் நேட்டு காதலுக்கு ஈண்டேற்ணேட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதியென்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா இருக்கு எனக்காசை விரைந்தோடி வா
கோம்பூடேறில் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காட்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி
(ஓ மரியா)

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது ஈண்டேற்ணேட்டு
மனச விட்டு மோஊஸேஅ தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம் இருக்கும் இடத்தை மறந்தாடலாம் (2)
(ஓ மரியா)

மரியா மரியா மரியா மரியா ம மோ (4)

காதலர் தினம்
திரைப்படத்தின் பெயர்காதலர் தினம்
திரைப்பட நடிகர்கள்குனால், சோனாலி பண்றே
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கதிர்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தாண்டிய ஆட்டமும் கவிதா கிருஷ்ணமுர்த்தி, MG. ஸ்ரீகுமார், உன்னி மேனன் Vaali 7:47 படிக்க
என்ன விலை உன்னி மேனன் Vaali 5:55 படிக்க
காதலெனும் S.P.பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா Vaali 6:42 படிக்க
நேனைச்சபடி MG. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ் Vaali 7:45 படிக்க
ஒ மரியா தேவன், பெபி மணி, யுகேந்திரன் Vaali 6:23 படிக்க
ரோஜா ரோஜா உன்னிகிருஷ்ணன் Vaali 5:46 படிக்க