நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நானங்கள் என் கன்னிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொலி சிந்திக்கோ
மஞ்சலி வர்னச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொலி சிந்திக்கோ
பஞ்சொலி வர்னச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங்க் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங்க் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நானங்கள் என் கன்னிலே
சிவந்ததே என் மஞ்சலே
கல்யானக் கல்யானக் கனவு என் உல்லே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நானங்கள் என் கன்னிலே
சிவந்ததே என் மஞ்சலே
கல்யானக் கல்யானக் கனவு என் உல்லே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிரில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிரில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நானுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிலியே குருவாரிக் கிலியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாரன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாரன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதர்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அனைப்பதே புதிய பொருல் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)


உயிரே
திரைப்படத்தின் பெயர்உயிரே
திரைப்பட நடிகர்கள்மனிஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா, ஷாருகான்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் உயிரே ஸ்ரீநிவாஸ், சுஜாதா Vairamuthu 7:24 படிக்க
நெஞ்சினிலே நெஞ்சினிலே S. ஜானகி Vairamuthu 5:05 படிக்க
பூங்காற்றிலே ஸ்வர்ணலதா, உன்னி மேனன் Vairamuthu 5:44 படிக்க
சந்தோஷ கண்ணீர் அனுபமா, அனுராதா, AR. ரெஹ்மான், பெபி மணி Vairamuthu 6:40 படிக்க
தையா தையா ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், சுபா Vairamuthu 4:16 படிக்க
தையா தையா சுபா, சுக்விந்தேர் சிங் Vairamuthu 6:52 படிக்க