தையா தையா பாடல்கள் மற்றும் விவரங்கள்

காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா
பாதகத்தி காத்திருக்கா மனச அரிவீகலா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகலா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பரந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
அவல் கங்கலோடு இரு நூராண்டு
மூக்கின் அழகோடு முன்னூராண்டு
அவல் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூரு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உரைய வைத்தாய்
சிரு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ர ஆனவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆரடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மரைந்ததைப் போல்
அந்த மாய மகல் இன்ரு மரைந்துவிட்டால்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்
ஒரு மலையில் நான் கண்ட மானிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா
(நெஞ்சு)
ஒரு வானவில் இரு முரை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலரையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
(தக தய்ய)
(நெஞ்சு)
(அவல் கங்கலோடு)
(தக தய்ய)
(தக தய்ய)
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா


உயிரே
திரைப்படத்தின் பெயர்உயிரே
திரைப்பட நடிகர்கள்மனிஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா, ஷாருகான்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் உயிரே ஸ்ரீநிவாஸ், சுஜாதா Vairamuthu 7:24 படிக்க
நெஞ்சினிலே நெஞ்சினிலே S. ஜானகி Vairamuthu 5:05 படிக்க
பூங்காற்றிலே ஸ்வர்ணலதா, உன்னி மேனன் Vairamuthu 5:44 படிக்க
சந்தோஷ கண்ணீர் அனுபமா, அனுராதா, AR. ரெஹ்மான், பெபி மணி Vairamuthu 6:40 படிக்க
தையா தையா ஹரிஹரன், ஸ்ரீநிவாஸ், சுபா Vairamuthu 4:16 படிக்க
தையா தையா சுபா, சுக்விந்தேர் சிங் Vairamuthu 6:52 படிக்க