நூலு இல்ல ஓசியிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
நூலு இல்லா ஊசியில துனி தைக்க போகையில நூலு இல்லா ஊசியில துனி தைக்க போகையில கிழிசலும் சேரவில்லை கைய்யுந்தான் ஓயவில்லை கிழிசலும் சேரவில்லை கைய்யுந்தான் ஓயவில்லை நூலு இல்லா ஊசியில ஜோடி இல்லா குயில் ஒன்னு ஓஊ... சோக ராகம் பாடுது ஓஊ... பயிரில்லா நிலத்தில வேலி நானும் போடையில ஆஅ... பயிரில்லா நிலத்தில வேலி நானும் போடையில காடுந்தான் விலையில மாடுந்தான் மேயல காடுந்தான் விலையில மாடுந்தான் மேயல பயிரில்லா நிலத்தில குழலூதும் கன்னா எனை ஆலும் மன்னா குழலூதும் கன்னா எனை ஆலும் மன்னா கன்னனா நினச்சுவிட்ட மீராவா கன்ங்கலில் நீர் வழிய நின்றேன் நான் கன்னனா நினச்சுவிட்ட மீராவா கன்ங்கலில் நீர் வழிய நின்றேன் நான் ஆரு குலம் எல்லாம் கன்னுக்குல்ல ஆருதலுக்கு தான் யாருமில்லை ஆரு குலம் எல்லாம் கன்னுக்குல்ல ஆருதலுக்கு தான் யாருமில்லை தாழை உடைந்திட வென்னை இழந்திட்ட நிலை போல... தாலி விழுந்திட வழி இல்லாத பென்னாக தாலி விழுந்திட வழி இல்லாத பென்னாக விரகில்ல அடுப்புல உலை நானும் வைக்கையில விரகில்ல அடுப்புல உலை நானும் வைக்கையில அரிசியும் வேகவில்ல பசியுந்தான் தீரவில்ல அரிசியும் வேகவில்ல பசியுந்தான் தீரவில்ல விரகில்ல அடுப்புல மேடை இல்ல கூத்து ஒன்னு ஓஊ... நடக்காம நிக்கிதுன்னு ஓஊ... என்னை இல்லா விலக்கில திரி நானும் போடையில ஆஅ... என்னை இல்லா விலக்கில திரி நானும் போடையில ஊழியந்தான் கிடைக்கல வழியுந்தான் தெரியல ஊழியந்தான் கிடைக்கல வழியுந்தான் தெரியல என்னை இல்லா விலக்கில |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|