சந்தேக புயலடிச்ச பாடல்கள் மற்றும் விவரங்கள்
சந்தேக புலயடிச்ச சந்தோஷ பூ உதிரும் விதியோட விலையாட்டம்மா விதியோட விலையாட்டம்மா... விதியோட விலையாட்டம்மா... சந்தேக புலயடிச்ச அதில் சந்தோஷ பூ உதிரும் சந்தேக புலயடிச்ச அதில் சந்தோஷ பூ உதிரும் ஆவதெல்லாம் பென்னால என்று சொன்னாங்க அழிவதெல்லாம் பென்னால என்று சொன்னாங்க வாழ்க்கை என்னும் கன்னாடிய இரைவன் கொடுக்கிரான் மதி கெட்ட மனிதன் யேனோ போட்டு உடைக்கிரான் வாழ்க்கை கன்னாடி அதை உடைத்ததென்னாடி வாழ்க்கை கன்னாடி அதை உடைத்ததென்னாடி (சந்தேக) கன்னிருந்தும் குருடப்போல நடப்பதேனம்மா பசும்பால பாழும் கல்லா நினைப்பதேனம்மா சந்தேக நோய் வந்தா உரவ வாட்டுமே சொந்தங்கல பந்தங்கல பிரிய சொல்லுமே இரு மலர்கல் போல இரு பில்லை இருக்க அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க ஆன் பில்லை ஒரு பக்கம் பென்ன் பில்லை ஒரு பக்கம் எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீர்ரும் சதி திட்டம் வாழ்க்கை கன்னாடி அதை உடைத்ததென்னாடி வாழ்க்கை கன்னாடி அதை உடைத்ததென்னாடி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|