நதியோரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:நதியோரம் .. நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல... நான் அந்த ஆனந்தம் என் சொல்ல... நதியோரம்.... ம்:நதியோரம் .... நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று.. நூலிடை என்னிடம் சொல்ல..ஸ் நான் அந்த ஆனந்தம் என் சொல்ல... நதியோரம்.. ஃப்:வெண்ணிர மேகம்... வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன .. மலையை மூடுவதென்ன முஹில் தானோ...துஹில் தானோ...(2) சந்தன காடிருக்கு... தேன் சிந்துர கூடிருக்கு தேன் வேண்டுமா... நான் வேண்டுமா... நீயெனை கைகளில் அள்ள..... நான் அந்த ஆனந்தம் என் சொல்ல... ம்:நதியோரம்...நதியோரம் ம்:தேயிலை தோட்டம்... நீ தேவதையாட்டம்.... துள்ளுவதென்ன.. நெஞ்சை..அள்ளுவதென்ன பனி தூங்கும் பசும் புல்லே..(2) மின்னுது உன்னாட்டம்.. நல்ல முத்திரை பொன்னாட்டம்.. கார்காலத்தில்.. ஊர்கோலத்தில்.. காதலன் காதலி செல்ல.. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல.. (நதியோரம்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|