அம்மா நீ பாடல்கள் மற்றும் விவரங்கள்

அம்ம....
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை

என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்



அன்னை ஒரு ஆலயம்
திரைப்படத்தின் பெயர்அன்னை ஒரு ஆலயம்
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, சுருளிராஜன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. தியாகராஜன்
பாடல் வெளியான ஆண்டு 1979
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அம்மா நீ TM. சௌந்தரராஜன் Vaali 4:01 படிக்க
அப்பனே அப்பனே P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் Vaali 4:01 படிக்க
மலை அருவி P.சுசீலா கிடைக்கவில்லை 3:43 கிடைக்கவில்லை
நதியோரம் P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:22 படிக்க
நந்தவனத்தில் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:49 கிடைக்கவில்லை
நிலவுநேரம் P.சுசீலா கிடைக்கவில்லை 3:56 படிக்க