திமிரே திமிரே பாடல்கள் மற்றும் விவரங்கள்
திமிரே திமிரே அழகான திமிரே அடட அடட உன் முகம் லட்ச்சம் நிலவாக நானும் இடவாக திருட திருட செல்லமான திருட அடட அடட உன் மனம் காதல் சுடராக நானும் மெழுகாக ஹொ அன்பே உன் சிரிப்பில் கொஞ்சத்தை எடுத்து வானத்தில் இரைதென் விண்மீன் ஹொ பெண்ணே உன் முகத்தின் வெட்கத்தை வழித்து பூமியில் தளித்தென் ரொஜ நிலவை நீ தினம் ரசிப்பாயோ நிலவு தினம் உன்னை ரசிக்கும் சுரியனை சுட்ற்றி பூமி சுழலும் உன்னை சுட்ற்றி சுரியெஸ் சுழலும் திருட திருட செல்லமான திருட அடட அடட உன் மனம் காதல் சுடராக நானும் மெழுகாக நி ச ச ச நி ச ச ச நி ச நி ச க ரி க ரி நி ச ச ஸ் நி ச ச ச நி ரி ச ரி க நி ச ச ஸ் நி ச ச ச நி ச நி ச க ரி க ரி நி ச ச ச நி ச ச ச நி ச நி ச க ரி க ரி நி ச ச ஸ் நி ச ச ச நி ரி ச ரி க நி ச ச ச நி ச ச ச நி ச நி ச க ரி க ாஸ் ஒஹ் பூக்களை பரிக்க நீ மெல்ல போனாஸ் பூச்செடி உன்னையும் பரிக்கும் புத்தகம் படிக்கும் உன் விழி அழகை புத்தகமே வந்து படிக்கும் ஹொ அன்பே உன் கொலுசுகள் ஒலித்தால் பூகம்பம் எனக்குள் வெடுக்கும் உன் பெயரை என் பெயரை சேர்த்தால் தமிழுக்கு கவிதைகள் கிடைக்கும் திமிரே திமிரே அழகான திமிரே அடட அடட உன் முகம் லட்ச்சம் நிலவாக நானும் இடவாக திருட திருட செல்லமான திருட அடட அடட உன் மனம் காதல் சுடராக நானும் மெழுகாக ஹ்ம்ம்ம்ம்... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|