சல்லடை சல்லடை பாடல்கள் மற்றும் விவரங்கள்
சல்லட சல்லட போட்டு நா சலிசேதான் பாத்தேண்டி உள்ளதில் நீ தான் அழகி இனி சலிக்காம பாப்பேண்டி அளவான கருமீசதான் அதுமெல எனகாச ஒதட்டோர பழுகூர பசி ஆரும் பழக் கூட உன் பேர் சொல்லி என் உள் நாக்கும் சுளுக்காச்சு கள்ளி கள்ளி உன் தெசதான் என் கணக்காச்சு சல்லட சல்லட போட்ஸ் நாஅ சலிசேதான் பாத்தேண்டா உள்ளதில் நீ தான் அழகன் இனி சலிக்காம பாப்பேண்டா நீ கள்ளுக்கட தெரந்தா கவுந்து வெளியே சட்டம் ஒண்ணு இருக்குது பாரு என் ஒதட்ட தெரந்து வெச்சிருக்கேன் துணிஞ்சு தண்டன தான் தருவது யாரு வெள்ளாரிக்காடே நான் தான் தாவுர ஆடே வா.. பல நாளா உன் மெல விருப்பம் பகலும் இரவும் ரசிப்போமே சரவெடி சரவெடி பேச்சுல ஒரு பொரி பரக்குது மூச்சுல அழகோட ஒடையிலே பாக்குரேன் கலை அருபதினாலையும் காட்டுர உன் பல்லு பட்டு என் ஒடம்பெல்லாம் தடிப்பாச்சு மெல்ல தீண்டும் உன் விரல் தாண்ட மருந்தாச்சு சல்லட சல்லட போட்டு நாஅ சலிசேதான் பாத்தேண்டி உள்ளதில் நீ தான் அழகன் இனி சலிக்காம பாப்பேண்டா ஹான்..முன்னழகு எடுப்பா பின்னழகு எடுப்பா பட்டிமன்றம் நடத்தி கேட்டேன் பல்லழகு சிரப்ப கண்ணழகு சிரப்ப சோழிகள உருட்டி பாத்தேன் வில்லங்கக்காரி வெரலுனகத்தால் கீரி ஹெய்.. எனக்குள்ள சந்தோஷ வெதய வெடச்சி போகும் வெவசாயஸ் ராத்திரி நொடியும் தூங்கல நான் இதுவர இதுபோல் ஆகல வழுவழு வழுவழு தெவதை நீ வம்புக்கு இழுக்குர சேவல பொய்ய்யோ மெய்ய்யோ என் ஒடம்பெல்லாம் மின்சாரம் கண்ணா நான் தான் உன் வருங்கால சம்சாரம் சல்லட சல்லட போட்டு நாஅ சலிசேதான் பாத்தேண்டி உள்ளதில் நீ தான் அழகி இனி சலிக்காம பாப்பேண்டி அளவான கருமீசதான் அதுமெல எனகாச ஒதட்டோர பழுகூர பசி ஆரும் பழக் கூட உன் பேர் சொல்லி என் உள் நாக்கும் சுளுக்காச்சு கள்ளி கள்ளி உன் தெசதான் என் கணக்காச்சு சல்லட சல்லட போட்டு நாஅ சலிசேதான் பாத்தேண்டா உள்ளதில் நீ தான் அழகன் இனி சலிக்காம பாப்பேண்டா |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|