டிங் டாங் கோயில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்: ஆஹாஆஆஆ.................ஆஹாஆஆஆஆஆ....

ம்: டிங்க் டொங்க் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்

ஃப்: உன் பெயர் என் பெயரில் செரந்தது போல் ஒலி கேட்டேன்

ம்: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........

ஃப்: ஆஹாஆஆஆ........... நீ தந்தது காதலில் உயிர் வலி

ம்: டிங்க் டொங்க் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்

ஃப்: உன் பெயர் என் பெயரில் செரந்தது போல் ஒலி கேட்டேன்

இசை...

ஃப்: சொல்லாத காதல் சொல்லும் ....சொல்லாகி வந்தீஸ்
நீ பெய்ச ...என நீ பெய்ச

ம்: சொல் ஏது... இனி நான் பெய்ச..

ஃப்: கனவுகலே கனவுகலே பகல் இரவு நில்கிரதே..

ம்: ஆஹாஆஆஆ......இதயதிலே உன் நினைவு இரவு பகல் ஆல்கிரதே

ஃப்: சத்ரு மும்பு நிலவரும் எந்தன் நெஞ்ச்ஜில் ..கலவரம்... கலவரம்

ம்: ஆஹாஆஆஆஅ... டிங்க் டொங்க் கோவில் மணி... கோவில் மணி நான் கேட்டேன்

ஃப்: உன் பெயர் என் பெயரில் செரந்து போல் ஒலி கேட்டேன்

இசை

ம்: புல் துங்க்கும்.. பூவும் துங்க்கும் ...புது காட்றும் துங்க்கும்
.....துங்க்கதே நாம் கண்கள் தான்...

ஃப்: ஏங்க்காதே இது காதல் தான்..

ம்: பிடித்த நிலா பிடகவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்....

ஃப்: இனிக்கும் இசை இனிகவில்லை இனிக்கிறது உன் பெயர் தான்.

ம்: எழுதுவைத சிதிரும் என் நெஞ்ச்ஜில் பத்திரம்... பத்திரம்

ஃப்: ஆஹாஆஅ....அஹாஆ...
....டிங்க் டொங்க் கொவில் மனி... கொவில் மனி நான் கேட்டேன்

ம்: உன் பெயர் என் பெயரில் செரந்தது போல் ஒலி கேட்டேன்

ஃப்: நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி .........

ம்: ஆஹாஆஆஆ... நஸ் தந்தது காதலில் உயிர் வலி


ஜி
திரைப்படத்தின் பெயர்ஜி
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், த்ரிஷா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்N. லின்குச்வாமி
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டிங் டாங் கோயில் மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ Pa.Vijay 4:28 படிக்க
கிளியே கிளியே சுஜாதா, உதித் நாராயண் கிடைக்கவில்லை 4:26 படிக்க
சரளா கொண்டாய் கார்த்திக் கிடைக்கவில்லை 0:58 படிக்க
திருட்டு ராஸ்கல் மனோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி கிடைக்கவில்லை 4:48 படிக்க
வம்ப விலைக்கு கே கே கிடைக்கவில்லை 4:35 படிக்க
எதனை எத் ஷங்கர் சம்போகே Yugabharathi 5:11 படிக்க