எதனை எத் பாடல்கள் மற்றும் விவரங்கள்
யெதனை யெதனை நீண்ட இரவுகள் எண்ட்றைகாவது விடியாதா ? யெதனை யெதனை கோடி கவலைகள் எண்ட்றைக்காவது முடியாத ? அழுது அழுது தூர்ந்த விழியில் எப்படி எப்படி கனவு வரும் ? போழுது முழுதும் தீர்ந்த பிறகு எப்படி எப்படி நிலை உயரும் ? இளயும் கைகள் வெளுக்கும் போது இரவில் கூட விடியல் வரும் அச்சம் தவிர பழகு - பழகு துச்சம் துயர் என பழகு - பழகு உசம் தாயகம் எண்ட்று லட்சியம் அடய பழகு - பழகு பழகு அனுவை உடைக்க பழகு - பழகு புதுமை படைக்க பழகு - பழகு விதை பழகும் பொழுது விழு புண்ணும் பழகு பழகு பழகு இருகி இருகி போன இரவை இன்னும் போருத்தல் முறை இல்லை இறுதி வரயில் வாழ்வை நோந்து இறந்து போவதில் பலன் இல்லை உறுதியோடு நாளும் உழைத்தால் உலகம் நமக்கு பெரிதில்லை இன்னோரு இன்னோரு தூய விடுதலை அன்னை பூஒமியை தழுவாதா ? தன்னலம் அட்றவர் தோண்ட்றும் அரசியல் மண்ணில் பூவென மலராதா ? செயலை முதலில் நீ தோடன்கு இமயம் உன்னக்கு கீழிருக்கும் புயலை மனதில் நீ எழுப்பு புதிய திசைகள் தாள் திரக்கும் உலகம் உனது பெரை சோல்ல வெட்றி சங்கு இசை அமைக்கும் அச்சம் தவிர பழகு - பழகு துச்சம் துயர் என பழகு - பழகு உசம் தாயகம் எண்ட்று லட்சியம் அடய பழகு - பழகு பழகு அனுவை உடைக்க பழகு - பழகு புதுமை படைக்க பழகு - பழகு விதை பழகும் பொழுது விழு புண்ணும் பழகு பழகு பழகு நமது நமது நாளை நமதே என்னும் போய்கள் விளகிவிடும் எமது எமது யாவும் எமதே என்னும் உண்மை அருகில் வரும் இனிது இனிது வாழ்வும் இனிதே இங்கே இண்ட்றே தெரியவரும் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|