செய்தது கட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம் - அடிக்க பட்டை இருக்கு... குடிக்க பீடி இருக்கு... குலிக்க கடல் இருக்கு... உரங்க கரை இருக்கு... விடிஞ்ஷெழுந்த பைச..ஸ் அட விலக்கு வச்ச நிகே-அ... க் - சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்கடா அதில் கொஞ்சம் லுக்க்-உ கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்கடா அதில் கொஞ்சம் லுக்க்-உ கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா லுக்க்-உ உனக்கிருந்த நீ விட்ட சீட்ட ஜெயிப்பே புத்தி உனக்கிருந்த நீ வந்த சீட்ட ஜெயிப்பே லுக்க்-உ உனக்கிருந்த நீ விட்ட சீட்ட ஜெயிப்பே புத்தி உனக்கிருந்த நீ வந்த சீட்ட ஜெயிப்ேஸ் அட சீட்டு மாரி போன பிரகும் ஜெயிச்சு காட்டுவேண்டா நான் ரௌடே-உ மாரி வாழ்ந்தபோதும் பொலந்து கட்டுவேண்டா (சீட்டு கட்டு) க் - காதல் கீதல் பன்னாதப்பா கன்னீர் விட்டு சாகாதப்பா வித்தர்கலும் சித்தர்கலும் சொன்னாரப்பா காதல் தோல்வி கண்ட நெஞ்சு கட்டையிலும் வேகாதப்பா கைய்ய கால நீட்ட வேனாம் சும்மருப்பா பைய்யோடு வேனுமடா ரொக்கம் ரொக்கம் கைய்யோடு சேருமடா சொர்கம் சொர்கம் செவ்வாய்க்கு புதங்கிழமை பக்கம் பக்கம் கை காட்டு இன்பம் வந்து நிக்கும் நிக்கும் ஒரு சட்டம் ஒழுங்கில் வாழும் மனிஷன் யாரும் இல்லையடா அட சதுரமான முட்டை போடும் கோழி இல்லையடா (சீட்டு கட்டு) க் - குத்தாலத்தில் இருந்தாலும் குலிக்காத குரங்குண்டு சிரிக்காத ஆலும் இந்த ஊரில் உண்டு ஜோலி ஜோலி கொஞ்ச நேரம் ஜொல்ல்ய் ஜொல்ல்ய் கொஞ்ச நேரம் நெஞ்சில் இங்கே இல்லாதவன் மன்னில் மண்டு இன்னைக்கே செலவழிக்கும் லொவே-உ லொவே-உ நாலைக்கு சேத்து வச்ச தப்பு தப்பு அடிக்கும் எதிர் திசையோ தெர்க்கு தெர்க்கு வாழ்வில் இன்பமெல்லாம் நோக்கு நோகூ ஒரு சட்டம் ஒழுங்கில் வாழும் மனிஷன் யாரும் இல்லையடா அட சதுரமான முட்டை போடும் கோழி இல்லையடா (சீட்டு கட்டு) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|