அலையே அலையே பாடல்கள் மற்றும் விவரங்கள்

அலையே அலையே அதுமீறிடும் அலையே
உந்தன் காதிலே காதல் சொன்னது யார்?
பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன்
கொஞ்ச காலமாய் மண்ணில் நான் இல்லை
ஒரு துளியானேன் உன்னாலே
இன்று கடல் ஆனேன் பெண்ணாலே
என் உயிர் எல்லாம் தேனாக ஒரு வார்தை சொன்னாளே
(அலையே அலையே...)

பொட்டுக்குள்ளே வாசம் போேஸ் கட்டுப்பட்டு நின்றாயே
முட்டி செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து
கொண்டேனே
உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை
கருணை பார்வை நீ பார்தாய் கரையில் கூட மீன்
தொல்லை
முக திரையை யேன் கழதிகொண்டாய்
சிறகுகளை அணிந்து கொண்டேன்
அலையாடிய அலையாடிய கறையில்
விழையாடிய விழையாடிய பறவை
மடியேறுது மடியேறுது பார்கிளியே

(அலையே அலையே...)

பெண்ணே நான் ஓர் வார்தை இல்லை உந்தன் இதழில்
திதிக்க
கண்ணே நான் ஓர் தூக்கம் இல்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்க
எனது ஜீவன் தேர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடு
கிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடு
நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன்
மடியில் (2)
கடலோ இடம் மாறிய பொழுதும்
நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும்
பிரியாதிரு பிரியாதிரு புன்னகையேஎ அலையே



இயற்கை
திரைப்படத்தின் பெயர்இயற்கை
திரைப்பட நடிகர்கள்குட்டி ராதிகா, ஷாம்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்S.P.ஜனநாதன்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அலையே அலையே ஷங்கர் மஹாதேவன் Vairamuthu 4:33 படிக்க
செய்தது கட்டு கார்த்திக், மாணிக்க விநாயகம் Vairamuthu 5:55 படிக்க
இயற்கை தாயே கார்த்திக், ஸ்ரீவர்த்தினி Vairamuthu 4:41 படிக்க
காதல் வந்தால் மாணிக்க விநாயகம், திப்பு Vairamuthu 5:58 படிக்க
பழைய குரல் சுஜாதா Vairamuthu 5:05 படிக்க