சுக ராகமே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சுஹ ராகமே சுஹ போஹமே சுஹ ராகமே என் சுஹ போகம் நீயே கண்ணே கலை மானே கதை பெச வருவாயோ அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ இசை ராஜனே உன் இளம் வீணை நானே ருசி மிகுந்த மாங்கனி நீயே பசிசவன் நான் பாத்திருந்தென் பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய் வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது கோலுசுகளும் குலுங்கையிலே எவர் மனமும் தூங்காது அதிர்ஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம் தானே கண்ண கலை வண்ண என்னை மீட்ட வருவாயோ சுஹ ராகமே என் சுஹ போகம் நீயே நடந்து வரும் ஓவியம் போலே நினைவினிலே வாழ்பவளே பருவ மகள் வாலிப கோலம் எனை மயக்கும் ஓவியம இளையவரே இனியவரே எனதுயிரே நீதானே உலகினிலே இனிதினமே வலம் வருவோம் நாம் தானே ஜொலிக்கும் உன் மெனி எனக்கே என்னாளும் ரதியே இனித்தெனே கண்ண கலை வண்ண என்னை மீட்ட வருவாயோ இசை ராஜனே இளம் வீணையே இசை ராஜனே உன் இளம் வீணை நானே கண்ண கலை வண்ஸ் என்னை மீட்ட வருவாயோ உயிரே உன்னை நாடி இசை தெடி வருவெனே சுஹ ராகமே என் சுஹ போகம் நீயே |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|